Santhosha Nerangal

1982
Lyrics
Language: English

Mmmmm……santhosa naerangal
Mmmmm……sangeetham kelungal
Maegangal poochchinthum paarungal ho..

Mmmmm……Ennenna inbangal
Mmmmm……Poovaagum nenjangal
Aanantham thaen sinthum kaalangal hei….

Mmmmm……santhosa naerangal
Mmmmm……sangeetham kelungal

Ilam pookkal kulir kaayum nerangal
Idhu enna vilaiyaattu paarungal ho….oo…..
Un meadhu naan konda mogangal
Tharai meedhu alai konda thaagangal

Uyirodu uyir saerum uravallavaa
Vizhiththaalum vizhagaatha kanavallavaa

Mmmmm……Ennenna inbangal
Mmmmm……Poovaagum nenjangal

Kili meedhu naan kadhal kondaenae
Vizhi oram iam ondru thanthaenae haa….aa…
Thadam paarththu ivalodu sendraenae
Ival vaervai thulikooda Senthaenae

Ival paarththu malarkkoottam aalaanathu
Ivan paarththu aval maeni paalaanathu

Mmmmm……santhosa naerangal
Male : Lalala laa
Female : Mmmmm……sangeetham kelungal
Maegangal
Male : Lalala laa
Female : Poochchinthum
Male : Lalala laa
Female : Paarungal ho..

Mmmmm……Ennenna inbangal
Female : Lalala laa
Male : Mmmmm……Poovaagum nenjangal
Aanantham
Female : Lalala laa
Male : Thaen sinthum
Female : Lalala laa
Male : Kaalangal……

Mmmmm……santhosa naerangal
Male : Lalala lalalaa
Mmmmm……Ennenna inbangal
Female : Lalala lalalaa
Mmmmm……santhosa naerangal


Language: Tamil

ம்ம்ம்ம்.....சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்........சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ.....

ம்ம்ம்ம்.......என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்......பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்......

ம்ம்ம்ம்.....சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்........சங்கீதம் கேளுங்கள்

இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள்
இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோ......ஓ......
உன் மீது நான் கொண்ட மோகங்கள்
தரை மீது அலைக் கொண்ட தாகங்கள்

உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா
விழித்தாலும் விலகாத கனவல்லவா

ம்ம்ம்ம்.......என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்......பூவாகும் நெஞ்சங்கள்

கிளி மீது நான் காதல் கொண்டேனே
விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹா....ஆ......
தடம் பார்த்து இவளோடு சென்றேனே
இவள் வேர்வை துளிகூட செந்தேனே

இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது
இவன் பார்த்து அவள் மேனி பாலானது

ம்ம்ம்ம்.....சந்தோஷ நேரங்கள்
ஆண் : லலல லா
பெண் : ம்ம்ம்ம்........சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள்
ஆண் : லலல லா
பெண் : பூச்சிந்தும்
ஆண் : லலல லா
பெண் : பாருங்கள் ஹோ.....

ம்ம்ம்ம்.......என்னென்ன இன்பங்கள்
பெண் : லலல லா
ஆண் : ம்ம்ம்ம்......பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம்
பெண் : லலல லா
ஆண் : தேன் சிந்தும்
பெண் : லலல லா
ஆண் : காலங்கள்..........

ம்ம்ம்ம்ம்ம்.....சந்தோஷ நேரங்கள்
ஆண் : லலல லலலா
ம்ம்ம்ம்.......என்னென்ன இன்பங்கள்
பெண் : லலல லலலா
ம்ம்ம்ம்.....சந்தோஷ நேரங்கள்


Movie/Album name: Parvaiyin Marupakkam

Movie Summary: Parvaiyin Marupakkam is a 1982 Tamil film directed by S. P. Muthuraman, revolving around family and emotional drama.

Song Credits: - Song: Santhosha Nerangal - Year: 1982 - Movie: Parvaiyin Marupakkam - Singer: S. P. Balasubrahmanyam - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali

Musical Style: Melodic light classical film song with a cheerful, uplifting tone characteristic of Ilaiyaraaja's early 1980s Tamil compositions.

Raga Details: Based on raga Kalyani.

Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam

Scene Context: A happy, celebratory song sequence picturized on the lead actor, reflecting joyful moments in the narrative.


Artists