Amma Thaaye Karumari

1974
Lyrics
Language: English

Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Aayiram kann konda thaayammaa
Agilaththai aalvathu neeyammaa

Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi

Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti padiththu vanthaen
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti padiththu vanthaen

Paattinilae nee vanthaai
Thiruvaer kaathinilae vaazhugindraai
Paattinilae nee vanthaai
Thiruvaer kaathinilae vaazhugindraai

Karumaari urumaari
Karunaaga puttrinilae
Arul maari pozhigindraai
Sri devi karumaari ammaa….

Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi

Vellai manam un koyil enbaar
Veppammaram un vaasal enbaar
Vellai manam un koyil enbaar
Veppammaram un vaasal enbaar

Maariyae un vaasalilae….
Mannellaam thiruneeru
Maariyae un vaasalilae….
Mannellaam thiruneeru

Uyir vaazha ulagaththilae
Mazhaiyaaga varupavalae
Manathaara vanangugindraen
Sri devi karumaari

Ammaa…
Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Aayiram kann konda thaayammaa
Agilaththai aalvathu neeyammaa

Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi


Language: Tamil

 : எம். எஸ். ராஜேஸ்வரி

அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்
எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்

பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்
பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்

கருமாரி உருமாறி
கருநாக புற்றினிலே
அருள் மாரி பொழிகின்றாய்
ஸ்ரீ தேவி கருமாரி அம்மா.......

அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்
வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்

மாரியே உன் வாசலிலே....
மண்ணெல்லாம் திருநீறு
மாரியே உன் வாசலிலே....
மண்ணெல்லாம் திருநீறு

உயிர் வாழ உலகத்திலே
மழையாக வருபவளே
மனதார வணங்குகின்றேன்
ஸ்ரீதேவி கருமாரி........

அம்மா....
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி


Movie/Album name: Devi Sri Karumari Amman

Artists