Sottu Sottunnu

1960
Lyrics
Language: English

Sottu sottunnu
Sottuthu paaru ingae
Female : Mazhai kottu kottunnu
Kottuthu paaru angae

Sottu sottunnu
Sottuthu paaru ingae
Female : Mazhai kottu kottunnu
Kottuthu paaru angae

Sottu sottunnu
Sottuthu paaru ingae

Kashtappadum yaezhai sinthum
Nettri vervai polae
Kashtappadum yaezhai sinthum
Nettri vervai polae

Avan kanjikkaaga kalangividum
Kanneer thuliyai polae
Avan kanjikkaaga kalangividum
Kanneer thuliyai polae

Sottu sottunnu
Sottuthu paaru ingae
Female : Mazhai kottu kottunnu
Kottuthu paaru angae

Sottu sottunnu
Sottuthu paaru ingae

Muttaap payalae moolai irukkaa
Male : Aa….aaa….
Female : {Muttaap payalae moolai irukkaa
Endru yaezhai melaeyae
Thuttu padaicha seemaan alli
Kottukira vaarththaiyai polae} (2)

Mazhi kottu kottunnu
Kottuthu paaru angae
Male : Sottu sottunnu
Sottuthu paaru ingae

Muzhukka muzhukka nanainja pinnae
Mukkaadu edhukku
Muzhukka muzhukka nanainja pinnae
Mukkaadu edhukku

Un mukkaattai neekku
Thalai eeraththai pokku
Un mukkaattai neekku
Thalai eeraththai pokku

Irukka edam koduththaa
Ennaiyae nee thaakkurae
Irukka edam koduththaa
Ennaiyae nee thaakkurae
Kurukku moolai paayurae
Kona puththiyai kaattura

Mazhi kottu kottunnu
Kottuthu paaru angae
Male : Sottu sottunnu
Sottuthu paaru ingae

Pazhukka pazhukka ulaiyil
Kaaichchum irumbai polavae
Pazhukka pazhukka ulaiyil
Kaaichchum irumbai polavae

Mugam sivakkuthu ippo
Adhu sirippathum eppo
Mugam sivakkuthu ippo
Adhu sirippathum eppo

Kulichchu muzhugi vittu
Kulirchchiyaaga odi vaa
Kulichchu muzhugi vittu
Kulirchchiyaaga odi vaa
Sevanthu pona mugaththilae
Sirippai neeyum kaanalaam

Kottu kottunnu
Kottuthu paaru ingae
Female : Sottu sottunnu
Sottuthu paaru ingae


Language: Tamil

சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
பெண் : மழை கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே

சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
பெண் : மழை கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே

சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெற்றி வேர்வை போலே

அவன் கஞ்சிக்காக கலங்கிவிடும்
கண்ணீர் துளியைப் போலே
அவன் கஞ்சிக்காக கலங்கிவிடும்
கண்ணீர் துளியைப் போலே

சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
பெண் : மழை கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே

சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே

முட்டாப் பயலே மூளை இருக்கா
ஆண் : ஆ... ஆஅ....
பெண் : {முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழை மேலேயே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
கொட்டுகிற வார்த்தையைப் போலே } ( 2 )

மழை கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே
ஆண் : சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே
முக்காடு எதுக்கு
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே
முக்காடு எதுக்கு

உன் முக்காட்டை நீக்கு
தலை ஈரத்தைப் போக்கு
உன் முக்காட்டை நீக்கு
தலை ஈரத்தைப் போக்கு

இருக்க எடம் கொடுத்தா
என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா
என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே
கோணப் புத்தியைக் காட்டுற..

மழை கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு அங்கே
ஆண் : சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே

பழுக்க பழுக்க உலையில்
காய்ச்சும் இரும்பைப் போலவே
பழுக்க பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப் போலவே

முகம் சிவக்குது இப்போ
அது சிரிப்பதும் எப்போ
முகம் சிவக்குது இப்போ
அது சிரிப்பதும் எப்போ

குளிச்சு முழுகி விட்டு
குளிர்ச்சியாக ஓடி வா
குளிச்சு முழுகி விட்டு
குளிர்ச்சியாக ஓடி வா
செவந்து போன முகத்திலே
சிரிப்பை நீயும் காணலாம்

கொட்டு கொட்டுன்னு
கொட்டுது பாரு இங்கே
பெண் : சொட்டு சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே


Movie/Album name: Aada Vantha Deivam

Movie Summary Adapted Vantha Deivam (1960) is a Tamil devotional drama centered on a family's unwavering faith and the divine intervention that ultimately saves them from hardship and villainy.

Song Credits - Film: Adapted Vantha Deivam (1960) - Song: Sottu Sottunnu - Lyricist: Not reliably documented - Music Director: Not reliably documented - Singers: Not reliably documented

Musical Style A traditional Tamil devotional-folk style piece, sung in a call-and-response manner typical of temple and street bhajan traditions.

Raga Details Based on a simple devotional melodic framework; specific raga not documented.

Key Artists Involved Details not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists