
Female : Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Aaththaa azhudha kanneer
Aaraaga perugi vandhu
Thottil nanaikkum varai
Un thookkam kalaikkum varai
Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Kannurangu sooriyanae
Kannurangu sooriyanae
Female : Ululu raari raari raari raari roo
Ululu raari raari raari raari roo
Aariroo aarirrooo
Female : Ooththu malai thanneerae
En ullangkai sakkaraiyae
Ooththu malai thanneerae
En ullangkai sakkaraiyae
Nee naan peththa thangaradham
Iduppil ulla nandhavanam
Nee naan peththa thangaradham
Iduppil ulla nandhavanam
Female : Kaayappatta maaman indru
Kannurakkam kollavilla
Sogappatta makkalukku
Soru thanni sellavilla
Yegappatta megam undu
Mazhai pozhiya ullamillae
Female : Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Kannurangu sooriyanae
Female : Ululu raari raari raari raari roo
Ululu raari raari raari raari roo
Aariroo aarirrooo
Female : Kaal mulacha malligaiyae
Naan kandedutha rosaavae
Kaal mulacha malligaiyae
Naan kandedutha rosaavae
Nee thaen vacha aththi pazham
Mutham tharum muthu saram
Female : Thanni thandha megamindru
Raththa thuli sindhudhadaa
Kaaththirundha paanaikkullae
Kanneer thuli ponguthadaa
Veettu vilakkerivadharkku
Kanneer….. ennai illaiyadaa
Female : Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Aaththaa azhudha kanneer
Aaraaga perugi vandhu
Thottil nanaikkum varai
Un thookkam kalaikkum varai
Kannaana poomaganae
Kannurangu sooriyanae
Kannurangu sooriyanae
Female : Aari raari raari raar roo
Aari raari raari raar roo
பெண் : கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ
பெண் : ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
ஊத்துமலை தண்ணீரே
என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்
நீ நான் பெத்த தங்கரதம்
இடுப்பிலுள்ள நந்தவனம்
பெண் : காயப்பட்ட மாமனின்று
கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு
சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு
மழை பொழிய உள்ளமில்லே
பெண் : கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
பெண் : உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
உலுல்லு ராரி ராரி ராரி ராரி ரோ
ஆரிரோ ஆரிரரோ
பெண் : கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
கால் மொளச்ச மல்லிகையே
நான் கண்டெடுத்த ரோசாவே
நீ தேன் வச்ச அத்திப்பழம்
முத்தம் தரும் முத்துச்சரம்
பெண் : தண்ணீ தந்த மேகம் இன்று
ரத்தத்துளி சிந்துதடா
காத்திருந்தப் பானைக்குள்ளே
கண்ணீர்த்துளி பொங்குதடா
வீட்டு விளக்கெரிவதற்கு
கண்ணீர்……எண்ணையில்லையடா
பெண் : கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும் வரை
உன் தூக்கம் கலைக்கும் வரை
கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
பெண் : ஆரி ராரி ராரி ரார் ரோ
ஆரி ராரி ராரி ரார் ரோ
Movie Summary Thanneer Thanneer (1981) is a Tamil drama directed by K. Balachander, depicting the struggles of a drought-stricken village where the people are denied access to a temple tank controlled by a powerful landlord, highlighting caste oppression and social injustice.
Song Credits - Song: Kannaana Poomaganae - Film: Thanneer Thanneer (1981) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style A melodic, emotional film song in the Tamil film music tradition of the early 1980s, blending semi-classical phrasing with light orchestration typical of M. S. Viswanathan's compositions.
Key Artists Involved - Director: K. Balachander - Cast: Charuhasan, Saritha, Sudhakar, Janagaraj - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan
Scene Context The song appears as an emotional expression within the narrative, reflecting the deep bond and affection between characters amid the film's broader theme of village suffering and social conflict.