Siru Varam

2025
Lyrics
Language: English

Nadai payil siru varam
Siru adi edu dhinam
Siragai viri parandhu poo
Vaanam thoda vendum vaaa

Sirikkum poo nee dhaana
Thaavidum poon thaenaa
Kanavoo ninaivoo neeyoo
Yaaro thunaiyo haiyoo
Paniyo kilaiyo…
Un mozhiyoo hooo oo

Nadai payil siru varam
Siru adi edu dhinam
Siragai viri parandhu poo
Vaanam thoda vendum vaaa


Language: Tamil

: ஷ்ரத்தா ஷண்முகன்

தேவ் பிரகாஷ் ரேகன்

அக்ஷரா பாலகிருஷ்ணன்

நடை பயில் சிறு வரம்
சிறு அடி எடு தினம்
சிறகை விறி பறந்து பூ
வானம் தொட வேண்டும் வா

ஹா ...ஆஅ...ஆஅ... ஆஅ

சிரிக்கும் பூ நீ தானா
தாவிடும் பூந்தேனா
கனவோ நினைவோ நீயோ
யாரோ துணையோ ஹையோ
பனியோ கிளியோ
உன் மொழியோ ஹோ ஓ ஓ

நடை பயில் சிறு வரம்
சிறு அடி எடு தினம்
சிறகை விறி பறந்து பூ
வானம் தொட வேண்டும் வா


Movie/Album name: Niram Marum Ulagil

Artists