Yeale Ada Ennaley

2000
Lyrics
Language: English

Yelae yelaelae
Yelae ada yennaalae
Yelae
Chorus : Hmm yelae
Male : Ada yennaalae
Chorus : Ada yennaalae
Male : Aala
Chorus : Aala
Male : Ada mazhaiyaala
Chorus : Ada mazhaiyaala

Mannu kulundhadhu
Chorus : Manam pola
Male : Manasu kulundhadhu
Chorus : Man pola

Padachavanukku
Chorus : Pala vaela
Male : Ozhaippavanukku
Chorus : Oru vaela

Kai vaela kai koodum avan dhayavaala
Chorus : Adadada dadadada yelae

Ae… yelae ae maariyappaa
Yereduthu vaalae
Yera pudichavan thaan ellaarukkum melae
Yelaa en kaaliyammaa vedha vedhaikkalaamaa
Ellaarukkum sotha poda naam uzhaikkalaamaa

Vedha podum kaalathula
Veenaaga chuthaadhae
Palan vandha nerathula
Pangu kettu kathaadhae

Vela vatti illaa veeraiyaa nee vaadaa
Vetti pechu yendaa ada velaiya paathu podaa
Ada yen ippadi vaa ippadi munnaala

Mannu kulundhadhu
Chorus : Manam pola
Male : Manasu kulundhadhu
Chorus : Man pola

Padachavanukku
Chorus : Pala vaela
Male : Ozhaippavanukku
Chorus : Oru vaela

Kai vaela kai koodum avan dhayavaala
Chorus : Adadada dadadada

Mm yelae
Chorus : Yelae
Male : Ada yennaalae
Chorus : Ada yennaalae

Aala
Chorus : Aala
Male : Ada mazhaiyaala
Chorus : Ada mazhaiyaala

Nalla payirukkulla
Kalai irukku paaru
Solli mudikkum munnae
Killi adha podu

Thotta kalai eduthu poduvadhu lesu
Naattu kalai eduppadhaaru adha pesu
Ozhachaa thaan uruvaagum
Oru bogam vellaama
Irundhaalum sila perkku
Palan pogum sollaama

Ada yen ippadi vaa ippadi munnaala

Mannu kulundhadhu
Chorus : Manam pola
Male : Manasu kulundhadhu
Chorus : Man pola

Padachavanukku
Chorus : Pala vaela
Male : Ozhaippavanukku
Chorus : Oru vaela

Kai vaela kai koodum avan dhayavaala
Chorus : Adadada dadadada


Language: Tamil

மஞ்ச வெளக்கேத்தி
மானத்துல போகும் சூரியரே சந்திரரே
மானம் பாக்கும் எங்க
மானம் காக்க வேணும் சுந்தரரே இந்திரரே

ஆஅ.....ஆஆ.....ஆஆ......
பெண் குழு : காத்தாடும் கரிசக் காட்ட
கண் பாக்க வேணும்
உன் காலடியில் காத்திருக்கும் தங்கையா...

ஏலே ஏலேலே ஏலே
அட என்னாலே

ஏலே
ஆண் குழு : ஹ்ம்ம் ஏலே
ஆண் : அட என்னாலே
ஆண் குழு : அட என்னாலே

ஆல
ஆண் குழு : ஆல
ஆண் : அடைமழையால
ஆண் குழு : அடைமழையால

மண்ணு குளுந்தது
பெண் குழு : மனம் போல
ஆண் : மனசு குளுந்தது
பெண் குழு : மண் போல

படைச்சவனுக்கு
ஆண் குழு : பல வேலை
ஆண் : ஒழைப்பவனுக்கு
ஆண் குழு : ஒரு வேலை
ஆண் : கை வேலை
ஆண் குழு : கைக் கூடும்
அவன் தயவால

அடடட ஏலே
பெண் குழு : ம்ம்ம் ஏலே
ஆண் குழு : அட என்னாலே
பெண் குழு : அட என்னாலே

ஆல
பெண் குழு : ஆல
ஆண் குழு : அடைமழையால
பெண் குழு : அடைமழையால

ஏ... ஏலே ஏ மாரியப்பா
ஏரெடுத்து வாலே
ஏரப் புடிச்சவன்தான்
எல்லாருக்கும் மேலே

ஏலா என் காளியம்மா
வெதை வெதைக்கலாமா
எல்லார்க்கும் சோத்தப் போட
நாம் உழைக்கலாமா

வெதை போடும் காலத்துல
வீணாகச் சுத்தாதே
பலன் வந்த நேரத்துல
பங்கு கேட்டு கத்தாதே

வேலை வட்டி இல்லா
வீரைய்யா நீ வாடா
வெட்டிப் பேச்சு ஏண்டா
அட வேலைய பாத்துப் போடா
ஏய் இப்படி வா இப்படி முன்னால

அடடட ஏலே
பெண் குழு : ஏலே
ஆண் குழு : அட என்னாலே
பெண் குழு : அட என்னாலே

ஆல
பெண் குழு : ஆல
ஆண் குழு : அடைமழையால
பெண் குழு : அடைமழையால

மண்ணு குளுந்தது
பெண் குழு : மனம் போல
ஆண் : மனசு குளுந்தது
பெண் குழு : மண் போல

படைச்சவனுக்கு
ஆண் குழு : பல வேலை
ஆண் : ஒழைப்பவனுக்கு
ஆண் குழு : ஒரு வேலை
ஆண் : கை வேலை
ஆண் குழு : கைக் கூடும்
அவன் தயவால

ஏலே
ஆண் குழு : ஏலே
ஆண் : அட என்னாலே
ஆண் குழு : அட என்னாலே

ஆல
பெண் குழு : ஆல
ஆண் : அடைமழையால
பெண் குழு : அடைமழையால

நல்ல பயிருக்குள்ள
களை இருக்கு பாரு
சொல்லி முடிக்கும் முன்னே
கிள்ளி அதைப் போடு

தோட்டக் களை
எடுத்துப் போடுவது லேசு
நாட்டுக் களை எடுப்பதாரு
அதைப் பேசு

ஒழச்சாதான் உருவாகும்
ஒரு போகம் வெள்ளாம
இருந்தாலும் சில பேர்க்கு
பலன் போகும் சொல்லாம

கூலிக்கு வேலை
தெனம் செய்யிறோம் நாங்க
பெண் குழு : வேலைக்கேத்த கூலி
அது இல்லையே ஏங்க
ஆண் : அட ஏய் இப்படி வா
இப்படி முன்னால

அடடட ஏலே
பெண் குழு : ஏலே
ஆண் குழு : அட என்னாலே
பெண் குழு : அட என்னாலே

ஆல
பெண் குழு : ஆல
ஆண் குழு : அடைமழையால
பெண் குழு : அடைமழையால

மண்ணு குளுந்தது
பெண் குழு : மனம் போல
ஆண் : மனசு குளுந்தது
பெண் குழு : மண் போல

படைச்சவனுக்கு
ஆண் குழு : பல வேலை
ஆண் : ஒழைப்பவனுக்கு
ஆண் குழு : ஒரு வேலை
ஆண் : கை வேலை
ஆண் குழு : கைக் கூடும்
அவன் தயவால

அடடட ஏலே
பெண் குழு : ஏலே
ஆண் குழு : அட என்னாலே
பெண் குழு : அட என்னாலே

ஆல
பெண் குழு : ஆல
ஆண் குழு : அடைமழையால
பெண் குழு : அடைமழையால


Movie/Album name: Karuvelam Pookkal

Artists