Vande Mataram

2020
Lyrics
Language: English

Female : Vande…. ma….taram…
Vande…… ma….taram…

Female : Vande mataram…
Vande mataram…
Mannai kaakkave nenjin maavuram

Female : Ahimsai kondu ezhunthu nindru
Agilam athira vendume
Arivin theeyil aayudham theetti
Athuvum mudiyum endrume

Male : Anbaa alai kadalena
Panbaa perum mazhaiyena
Nanbaa unai anaithidum
Intha intha India

Male : Vaanam yemathuyirena
Veeram ethu ethuvena
Nee paar…thaa….yaa…

Chorus : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram

Chorus : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram

Chorus : Vande mataram
Vande mataram
Mannai kaakkave nenjin maavuram

Chorus : Vande mataram
Vande mataram
Ondru koodume sodhanai karam….

Female : Oh…vande mataram…
Vande mataram…
Male : Mannai kaakkave nenjin maavuram

Female : Vande mataram…
Vande mataram…

Chorus : Oo oo oo…oo oo oo…
Oo oo oo…oo oo oo…

Female : Kaasai veesi emmai vaangida
Naangal bommai illaiyae
Theengai theengai kandu thoongida
Naangal katrathillaiyae

Chorus : Kodi kodi vetrumai
Engalukkul kondumae
Male : Desam kaakkave ondravom

Chorus : Kaalaikaaga veedhiyil
Needhi ketta bhoomiyil
Male : Soorayadinal theeyavom

Chorus : Aattral kadal azhaiyena
Seetram erimazhaiyena
Kaatrum kalai kalaikkidum
Intha intha India

Chorus : Vaanam yemathuyirena
Veeram ethu ethuvena
Nee paarthaayaa

Chorus : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram

Chorus : Vande mataram
Vande mataram
Vande mataram
Vande mataram

Chorus : Vande mataram
Vande mataram
Mannai kaakkave nenjin maavuram

Chorus : Vande mataram
Vande mataram
Ondru koodume sodhanai karam


Language: Tamil

பெண் : வந்தே……மா….தரம்…..
வந்தே……மா….தரம்

பெண் : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்

பெண் : அஹிம்சை கொண்டு எழுந்து நின்று
அகிலம் அதிர வேண்டுமே
அறிவின் தீயில் ஆயுதம் தீட்டி
அதுவும் முடியும் என்றுமே

ஆண் : அன்பா அலை கடலென
பண்பா பெரும் மழையென
நண்பா உன்னை அணைத்திடும்
இந்த இந்த இந்தியா

ஆண் : வானம் எமது உயிரென
வீரம் எது எதுவென
நீ பார்…..த்தா…யா

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஒன்று கூடுமே சோதனை கரம்….

பெண் : ஓ….வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஆண் : மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்

பெண் : வந்தே மா…..தரம்
வந்தே மா……தரம்

குழு : ஓ ஓ ஓ…..ஓ ஓ ஓ…..
ஓ ஓ ஓ…..ஓ ஓ ஓ…..

பெண் : காசை வீசி எம்மை வாங்கிட
நாங்கள் பொம்மை இல்லையே
தீங்கை தீங்கை கண்டு தூங்கிட
நங்கள் கற்றதில்லையே….

குழு : கோடி கோடி வேற்றுமை
எங்களுக்குள் கொண்டுமே
ஆண் : தேசம் காக்கவே ஒன்றாவோம்

குழு : காலைக்காக வீதியில்
நீதி கேட்ட பூமியில்
ஆண் : சூரையாடினால் தீயாவோம்

குழு : ஆற்றல் கடல் அலையென
சீற்றம் எரிமழையென
காற்றும் கலை கலைக்கிடும்
இந்த இந்த இந்தியா

குழு : வானம் எமது உயிரென
வீரம் எது எதுவென
நீ பார்த்தாயா

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம்

குழு : வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஒன்று கூடுமே சோதனை கரம்….ஓ….


Movie/Album name: Bhoomi - 2020

Song Summary:

"Vande Mataram" from the 2020 Tamil movie Bhoomi is a patriotic song that pays tribute to India, evoking a sense of pride and devotion toward the nation.

Song Credits:

Musical Style:

The song blends contemporary orchestration with traditional Indian elements, creating an uplifting and emotionally charged patriotic anthem.

Raga Details:

(Information not available)

Key Artists Involved:

Awards & Recognition:

(Information not available)

Scene Context in the Movie:

The song likely appears in a pivotal moment where the protagonist or characters express their love and dedication to the country, possibly during a rally, celebration, or a climactic emotional sequence.

(Note: Some details may not be available as Bhoomi (2020) is a lesser-known film.)


Artists