
Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae
Nedunthooram oru payanam
Namakkaga thodangividum
Thodamalae nee thalli vaithu
Selveera…
Vidamalae unn tholil naanum
Saaindhukolla
Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae
Aruginil varugayil
Alaikadal thalumbugindrathae
Anumadhi koduthidu
Iruvizhi thavikkindrathae
Endhan madhi meedhu
Kangal moodi thoongividu
Undhan thalai kodha
Viragal koduppen
Endhan idhazh meedhu
Undhan idazh porthividu
Naane undhan thaayai
Ulagil iruppen
Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae
Inithidum iravugal
Namakkena irukkindrathae
Azhagiya uravugal
Nilaithida thudikkindrathae
Ennai thandhu unnai
Kaakkum oru vaaipirundhal
Kannai moodi kondu
Uyirum koduppen
Naanum neeyum sernthidavae
Manam yenguthae
Naalai varum sogam ellam
Maraindhidavae…..Maraindhidavae…..
Maraindhidavae…..
: ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்
ஜேய்டென்
அருண் பாரதி
நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே
நெடுந்தூரம் ஒரு பயணம்
நமக்காக தொடங்கி விடும்
தொடாமலே நீ தள்ளி விட்டு
செல்கிறாய்…
விடாமலே உன் தோளில்
நானும் சாய்ந்துகொள்ள
நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே
அருகினில் வருகையில்
அலைகடல் தழும்புகின்றதே
அனுமதி கொடுத்திடு
இருவிழி தவிக்கின்றதே
எந்தன் மடி மீது
கண்கள் மூடி தூங்கிவிடு
உந்தன் தலை கோத
விரல்கள் கொடுப்பேன்
எந்தன் இதழ் மீது
உந்தன் இதழ் போர்த்திவிடு
நானே உந்தன் தாயாய்
உலகில் இருப்பேன்
நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே
இனித்திடும் இரவுகள்
நமக்கென இருக்கின்றதே
அழகிய உறவுகள்
நிலைத்திட துடிக்கின்றதே
முத்தம் ஒன்று கண்டு
மோட்சம் பேர வேண்டும்
எந்தன் முந்தானைக்குள் உன்னை
மூடி மறைப்பேன்
என்னை தந்து
உன்னை காக்கும் ஒரு வாய்ப்பிருந்தால்
கண்ணை மூடி கொண்டு
உயிரும் கொடுப்பேன்
நானும் நீயும் சேர்ந்திடவே
மனம் ஏங்குதே
நாளை வரும் சோகம் எல்லாம்
மறைந்திடவே
Movie Summary Kumbaari (2023) is a Tamil film centered on a potter community and its struggles, weaving together themes of love, tradition, and social conflict.
Song Credits - Song: Naanum Neeyum - Movie/Album: Kumbaari (2023) - Language: Tamil
Musical Style Melodic Tamil film song with folk-inflected contemporary orchestration.
Key Artists Involved - Film: Kumbaari (2023)
Note: Specific singer, lyricist, and composer credits for this song are not available.