
Ho ho oh ho ho oh ho
Theipiraiya petheduthae
Kann pola kaathirunthen
Kaththimuna soozhnilaiyil
Kaapaatha vazhiyumilla
Kaapaatha vazhiyumilla
Ennavittu poriya
En uyir thuliyae uravinamae
Kannedhirae kalanguriyae
Kadhari thaan nikkuriyae
Kai irundhum udhavavilla
Kannala paathirundhen
Entha naadu poreegalo
Eppadi poreegalo
Eppadi poreegalo
Andha naadu eppadiyo
Andha makka eppadiyo
Varavetru yerpaaro
Mugamjulichi veruppaaro..
Mugamjulichi veruppaaro..
Mugamjulichi veruppaaro…
Eppo naama seruvamo
Eppadi than seruvamo
Allaadum en usurum
Adhuvaraiyum thaangidumo
Eppo naama seruvamo
Eppadi than seruvamo
Allaadum en usurum
Adhuvaraiyum thaangidumo
Thayirukka pillaigala
Porakalamum sedharadikka
Kaipesanji thaayum nikka
Pillai ippo yethilliaam
Dhesam engum alangolam
Thaai manasu kalanguthaiya
Poo mazhaiya paatha boomi
Gundu mazha paakkuthaiya
Theipiraiya petheduthae
Kann pola kaathirunthen
Kaththimuna soozhnilaiyil
Kaapaatha vazhiyumilla
Kaapaatha vazhiyumilla
Ennavittu poriya
En uyir thuliyae uravinamae
Kannedhirae kalanguriyae
Kadhari thaan nikkuriyae…aa….
Kolamellaam naala maari pogum aiyaa
Kaalam varum nambikkaiya poyi vaanga
Kolamellaam naala maari pogum aiyaa
Kaalam varum nambikkaiya poyi vaanga
Meendu vandhu vaaznthidalam
Poyi vaanga
Thaainaadum kaathirukku poyi vaanga
Oru kadhavu mooduchinna maru kadhavirukku
En pulla vaazha indha bhoomiyilae …idamirukku
Theipiraiya petheduthae…(6)
மீனாட்சி இளையராஜா
சந்தோஷ் நாராயணன்
ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ
தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே
கையிருந்தும் உதவவில்லை
கண்ணால பாத்திருந்தேன்
எந்த நாடு போறீகளோ
எப்படி போறீகளோ எப்படி போறீகளோ
அந்த நாடு எப்படியோ
அந்த மக்கா எப்படியோ
வரவேற்று ஏற்பாரோ
முகஞ்சுளித்து வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா...
ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ...(4)
எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ
தாயிருக்க பிள்ளையழ
போர்க்களமும் செதறடிக்க
கை பெசஞ்சு தாயும் நிக்க
பிள்ளை இப்ப ஏதிலியாம்
தேசமெங்கும் அலங்கோலம்
தாய்மனசு கலங்குதய்யா
பூமழைய பாத்த பூமி
குண்டு மழை பாக்குதய்யா
தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை
என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே...ஆ...
கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க
மீண்டு வந்து வாழ்ந்திடலாம்
போய் வாங்க
தாய்நாடும் காத்திருக்கு
போய் வாங்க
ஒரு கதவு மூடுச்சின்னா
மறு கதவிருக்கு
எம்புள்ள வாழ இந்த
பூமியிலே இடமிருக்கு
தேய்பிறையை பெத்தெடுத்தே... (6)
ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ... (6)
Movie Summary: Jagame Thandhiram follows Suruli, a sharp-witted Madurai gangster who is recruited by a London-based Tamil crime boss to eliminate a rival, but eventually questions his loyalties and the human cost of the immigrant underworld.
Song Credits: Composer: Santhosh Narayanan; Lyricist: Vivek; Singers: Santhosh Narayanan, Meenakshi Ilayaraja; Backing vocals: Ananthu, Aditya Ravindran; Programmed and arranged by Santhosh Narayanan.
Musical Style: A slow-burn, atmospheric folk-rock/blues-tinged number with a brooding, almost desert-rock feel, heavy on slide guitar textures and a haunting, hypnotic groove.
Raga Details: Not built on a classical raga; it uses a modal, blues-inflected melodic scale rather than Carnatic raga grammar.
Key Artists Involved: Santhosh Narayanan (music), Vivek (lyrics), Santhosh Narayanan and Meenakshi Ilayaraja (vocals); performed in the film featuring Dhanush, with the song picturized on Dhanush and Aishwarya Lekshmi.
Scene Context: A reflective, melancholic romantic montage in the film, underscoring Suruli’s emotional longing and the softening of his hardened gangster persona amid his bond with Attila.