Neeyum Naanum

2026
Lyrics
Language: English

Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro

Kaatil thaembum vael aambal
Koottai kaattu yaa rabbe
Kaanal neeril meen koottam
Kadalai neetu yaa rabbe

Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro

Yaarodu yaaro uravaaga koodum
Namm kaiyil yedhum kidaiyadhae
Kai yendhi boomi mazhai ketkum bodhu
Aagaaya megam agalaadhae

Vaazhkkai tharugira paadame
Maattrum edhanaiyum kaalamae
Kannerum kaattum gnyaanam

Theeraadha inbam sila neram thunbam
Thandhaalum nee endhan uyir thaane
Kaanadha dhooram tholainthaalum kooda
Kannae un paadhai maravenae

Vennil nadhi yena gyabagam
Vandhae uyir sududhae dhinam
Poi vaazhvil yaenoo kanneer

Neeyum naanum noolil aadum
Thozh bommai thanoo
Medai nooru vesam nooru
Kaanaadhor yaaro


Language: Tamil

: விஜய் நாராயன்

சாம் சிஎஸ்

யுக பாரதி

நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ

காட்டில் தேம்பும் வேல் ஆம்பல்
கூட்டை காட்டு யா ரப்பே
கானல் நீரில் மீன் கூட்டம்
கடலை நீட்டு யா ரப்பே

நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ

யாரோடு யாரோ உறவாகி கூடும்
நம்ம கையில் ஏதும் கிடையாதே
காய் ஏந்தி பூமி மழை கேட்க்கும் போது
ஆகாய மேகம் அகலாதே

வாழ்க்கை தருகிற பாடமே
மாற்றும் எதனையும் காலமே
கண்ணீரும் காட்டும் ஞானம்

யாஹி ரப்பே

தீராத இன்பம் சில நேரம் துன்பம்
தந்தாலும் நீ எந்தன் உயிர் தானே
காணாத தூரம் தொலைந்தாலும் கூட
கண்ணே உன் பாதை மறவேனே

வேனில் நதி என ஞாபகம்
வந்தே உயில் சுடுதே தினம்
பொய் வாழ்வில் ஏனோ கண்ணீர்

நீயும் நானும் நூலில் ஆடும்
தோல் பொம்மை தானோ
மேடை நூறு வேஷம் நூறு
காணாதோர் யாரோ


Movie/Album name: Habeebi

Artists