Siru Nadai

2015
Lyrics
Language: English

Yelae yelae yelae yeloo
Yelae yelae yelae yeloo
Yelae yelae yelae yeloo
Yelae yelae yelae yeloo

Siru nadai dhooramum unnodu
Naan vandhen
Sillendra un paarvai
Pada kaathirunthen

Avvalavu azhagaai
Anbae nee irunthaai
Aiyaiyo aiyo
Naanum enna seiven

Ho evvalavu dhooram
Nadappaai thaniyae
Yen indha mounam
En kanmaniyae
Un viralodu viral korthu
Naan vara vendum thunaiyae

………………………….

Oru nodiyil kadanthen
Anbae ivviravai
En uyiril vaithen
Un uravai uravai
Naan unathaanen
Ena eppadi solven
En anbaalae
Unai velven velven

Ho evvalavu dhooram
Nadappaai thaniyae
Yen indha mounam
En kanmaniyae
Un viralodu viral korthu
Naan vara vendum thunaiyae


Language: Tamil

கார்த்திக்

ஏலே ஏலே
ஏலே ஏலோ ஏலே
ஏலே ஏலே ஏலோ
ஏலே ஏலே ஏலே
ஏலோ ஏலே ஏலே
ஏலே ஏலோ

சிறு நடை
தூரமும் உன்னோடு
நான் வந்தேன் சில்லென்ற
உன் பார்வை பட காத்திருந்தேன்

அவ்வளவு
அழகாய் அன்பே நீ
இருந்தாய் அய்யய்யோ
அய்யோ நானும் என்ன
செய்வேன்

ஹோ எவ்வளவு
தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என்
கண்மணியே உன் விரலோடு
விரல் கோர்த்து நான் வர
வேண்டும் துணையே

ஒரு நொடியில்
கடந்தேன் அன்பே
இவ்விரவை என் உயிரில்
வைத்தேன் உன் உறவை
உறவை நான் உனதானேன்
என எப்படி சொல்வேன் என்
அன்பாலே உன்னை
வெல்வேன் வெல்வேன்

ஹோ எவ்வளவு
தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என்
கண்மணியே உன் விரலோடு
விரல் கோர்த்து நான் வர
வேண்டும் துணையே


Movie/Album name: Urumeen

Movie Summary Urumeen is a 2015 Tamil action-drama about a man who is betrayed and killed, then reborn to seek revenge on those who wronged him in his previous life.

Song Credits - Song: Siru Nadai - Film: Urumeen (2015) - Composer: Achu Rajamani - Lyricist: Kabilan Vairamuthu - Singers: Haricharan, Shweta Mohan

Musical Style Melodic, semi-classical-infused romantic duet with a gentle, flowing lilt, blending light carnatic phrases with contemporary film orchestration.

Raga Details Based on a melodic scale with classical leanings (reported to draw on a raga-flavored structured, often cited as close to a Shivaranjani/Hamsadhwani-adjacent feel); not officially credited to a specific raga.

Key Artists Involved - Achu Rajamani (Music) - Kabilan Vairamuthu (Lyrics) - Haricharan and Shweta Mohan (Vocals) - Starring: Bobby Simha, Reshmi Menon

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing the blossoming of love and tender moments between the characters in the film.


Artists