Amma Amma

1957
Lyrics
Language: English

Amma amma amma ena
Indru kettu naan magizhnthaenae
Sinthaikaaruthal magizhnthaalae
Adhai indru kettu naan magizhnthaenae
Sinthaikaaruthal magizhnthaalae

Visaaramindri valiyumindri
Ennai ammaavena vaayaara mozhinthaai
Indru kettu naan magizhnthaenae
Sinthaikaaruthal magizhnthaalae

Sinthai magizhnthidum enthan paalagan
Sinthai magizhnthidum enthan paalagan
Punnagai mugamae aaruthal kodukkum
Sinthai magizhnthidum enthan paalagan
Punnagai mugamae aaruthal kodukkum

Kallam kabadamae illaap pillaiyai
Kallam kabadamae illaap pillaiyai
Kaappaai enthan devathayaalaa
Kannae keladaa magizhnthaenae
Sinthaikaaruthal magizhnthaalae

Ninthaigal thondriya vaazhkkai yaedho
Ninthaigal thondriya vaazhkkai yaedho
Viduthalai piranthathu seeronga
Viduthalai piranthathu seeronga

En magan neeyae kann kalangaatahe
En magan neeyae kann kalangaatahe
En kannae nee un thaai naanae
Entha naalilum piriyaenae
Sinthaikaaruthal magizhnthaalae

Amma amma amma ena
Indru kettu naan magizhnthaenae


Language: Tamil

: ஆர். பாலசரஸ்வதி

அம்மா அம்மா அம்மா என
இன்று கேட்டு நான் மகிழ்ந்தேனே
சிந்தைக்காறுதல் மகிழ்ந்தாலே
அதை இன்று கேட்டு நான் மகிழ்ந்தேனே
சிந்தைக்காறுதல் மகிழ்ந்தாலே

விசாரமின்றி வலியுமின்றி
என்னை அம்மாவென வாயார மொழிந்தாய்
இன்று கேட்டு நான் மகிழ்ந்தேனே
சிந்தைக்காறுதல் மகிழ்ந்தாலே

சிந்தை மகிழ்ந்திடும் எந்தன் பாலகன்
சிந்தை மகிழ்ந்திடும் எந்தன் பாலகன்
புன்னகை முகமே ஆறுதல் கொடுக்கும்
சிந்தை மகிழ்ந்திடும் எந்தன் பாலகன்
புன்னகை முகமே ஆறுதல் கொடுக்கும்

கள்ளம் கபடமே இல்லாப் பிள்ளையை
கள்ளம் கபடமே இல்லாப் பிள்ளையை
காப்பாய் எந்தன் தேவதயாளா
கண்ணே கேளடா மகிழ்ந்தேனே
சிந்தைக்காறுதல் மகிழ்ந்தாலே

நிந்தைகள் தோன்றிய வாழ்க்கை ஏதோ
நிந்தைகள் தோன்றிய வாழ்க்கை ஏதோ
விடுதலை பிறந்தது சீரோங்க
விடுதலை பிறந்தது சீரோங்க

என் மகன் நீயே கண் கலங்காதே
என் மகன் நீயே கண் கலங்காதே
என் கண்ணே நீ உன் தாய் நானே
எந்த நாளிலும் பிரியேனே
சிந்தைக்காறுதல் மகிழ்ந்தாலே

அம்மா அம்மா அம்மா என
இன்று கேட்டு நான் மகிழ்ந்தேனே


Movie/Album name: Aandi Petra Selvan

Artists