
Oooo…..poonthendralae vanthiduvaai
Male : Vaa maan vizhi
Mmmm…..yaen kobamaa…mmm…
Un vaanjaiyaal yaengugiraen
Kanintha kadhadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae
Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae
Neengaathathaai ninavaagumae
Female : Neerin mael aliyaamae
Both : Mmmm…m…mmm…
Piriyaatha uravaalae thaniyaatha unarvu
Male : Thadhumpimae
Female : Virumpumae
Male : Thanimaiyil
Female : Inimaiyai
Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae
Aasaithanai nilamaakkumae
Male : Anantham payiraagum
Both : Mmmm….mm…mm…
Female : Aasaithanai nilamaakkumae
Male : Anantham payiraagum
Kanintha kadhalinbam endraalae
Male : Karai illaa ullam
Female : Suvai pongum
Ilanthanmai panpaalae
ஓஓஒ.....பூந்தென்றலே வந்திடுவாய்....
ஆண் : வா மான் விழி.....
ம்ம்ம்.......ஏன் கோபமா.....ம்ம்ம்..
உன் வாஞ்சையால் ஏங்குகிறேன்...
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
நீங்காததாய் நினைவாகுமே.....
பெண் : நீரின் மேல் அலையாமே......
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்.....
பிரியாத உறவாலே தணியாத உணர்வு
ஆண் : ததும்புமே.....
பெண் : விரும்புமே....
ஆண் : தனிமையில்.....
பெண் : இனிமையை....
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
ஆசைதனை நிலமாக்குமே
ஆண் : ஆனந்தம் பயிராகும்......
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்.....
பெண் : ஆசைதனை நிலமாக்குமே
ஆண் : ஆனந்தம் பயிராகும்......
விளைவாகி கதிராகி
மணியாகும் உணர்வு
பெண் : பெருகுமே.....
ஆண் : மறுகுமே.....
பெண் : பொலிவுடன்.......
ஆண் : நிறையுமே.....
கனிந்த காதலின்பம் என்றாலே
ஆண் : கரை இல்லா உள்ளம்
பெண் : சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே
கனிந்த காதலின்பம் என்றாலே
கரை இல்லா உள்ளம் சுவை பொங்கும்
இளந்தன்மை பண்பாலே.....
Movie Summary Azhagar Malai Kalvan is a 1959 Tamil devotional film centered on the legend of Lord Murugan, who takes the form of a thief to test and ultimately bless his devotees.
Song Credits - Song: Kanindha Kathalinbam - Film: Azhagar Malai Kalvan (1959) - Music Director: T. R. Pappa - Lyricist: Not widely documented - Singers: Not widely documented
Musical Style The song is a devotional melody in the Tamil film music tradition of the late 1950s, blending classical Carnatic structure with light film orchestration typical of that era.
Scene Context The song occurs as a prayerful expression of devotion, sung in praise of the deity within the film's narrative of faith and divine testing.