Kanale

2024
Lyrics
Language: English

Lyricist : Dr. K. Senthilvelan

Humming : ……………..

Male : Iravugal neelum
Idhu kaaman attam
Vidhimurai illa
Oru kaadhal kottam

Female : Uyirai urukkum
Un kuru kuru paarvai
Udalai norukkum
Un dhegathin vetkkai

Male : Hey unarvai thoondum
Un meniyin vervai
Unakkul pudhaiyum
En azhagiya aanmai

Male : Kanale veppam kuraiyadha
Punale vellam vadiyadha
Kadale alaigal oayadha
Uyire idhuve thodaradha

Male : Kaatril alaiyum
Un kesathin vaasam
Varuda solluthadi
Unai thiruda solluthadi

Female : Maarbil anaikkum
Unkaigalin nesam
Yedho seigiradhae
En vetkam thorkiradhae

Male : Neeyae neeyae endhan
Vaazhvin saaram
Thandhaai nenjil
Un idhazhin eeram

Male : Naane naane
Unnil tholaidhae ponen
Yeno yeno
Nee solvaai anbae

Female : Manamae silirppae adangadha
Vizhiyae thookkam varaadha
Kanavae ninaivae thirumbadha
Vidhiye yekkam theeraadha

Male : Iravugal neelum
Idhu kaaman attam
Vidhimurai illa
Oru kaadhal kottam

Female : Uyirai urukkum
Un kuru kuru paarvai
Udalai norukkum
Un dhegathin vetkkai

Male : Ho unarvai thoondum
Un meniyin vervai
Unakkul pudhaiyum
En azhagiya aanmai

Male : Kanale veppam kuraiyadha
Punale vellam vadiyadha
Kadale alaigal oayadha
Uyire idhuve thodaradha


Language: Tamil

இசை அமைப்பாளர் : சரண் குமார்

பாடல் ஆசிரியர் : முனைவர் க.செந்தில்வேலன்

முனங்கல் : …………….

ஆண் : இரவுகள் நீளும்
இது காமன் ஆட்டம்
விதிமுறை இல்லா
ஒரு காதல் கோட்டம்

பெண் : உயிரை உருக்கும்
உன் குறு குறு பார்வை
உடம்பை நொறுக்கும்
உன் தேகத்தின் வேட்க்கை

ஆண் : ஏய் உணர்வை தூண்டும்
உன் மேனியின் வேர்வை
உனக்குள் புதையும்
என் அழகிய ஆண்மை

ஆண் : கனலே வெப்பம் குறையாதா
புனலே வெள்ளம் வடியாதா
கடலே அலைகள் ஓயாதா
உயிரே இதுவே தொடராதா

ஆண் : காற்றில் அலையும்
உன் கேசத்தின் வாசம்
வருட சொல்லுதடி
உனை திருட சொல்லுதடி

பெண் : மார்பில் அணைக்கும்
உன் கைகளின் நேசம்
ஏதோ செய்கிறதே
என் வெட்கம் தோற்கிறதே

ஆண் : நீயே நீயே எந்தன்
வாழ்வின் சாரம்
தந்தாய் நெஞ்சில்
உன் இதழின் ஈரம்

ஆண் : நானே நானே
உன்னில் தொலைந்தே போனேன்
ஏனோ ஏனோ
நீ சொல்வாய் அன்பே

பெண் : மனமே சிலிர்ப்பே அடங்காதா
விழியே தூக்கம் வாராதா
கனவே நினைவே திரும்பாதா
விதியே ஏக்கம் தீராதா

ஆண் : இரவுகள் நீளும்
இது காமன் ஆட்டம்
விதிமுறை இல்லா
ஒரு காதல் கோட்டம்

பெண் : உயிரை உருக்கும்
உன் குறு குறு பார்வை
உடம்பை நொறுக்கும்
உன் தேகத்தின் வேட்க்கை

ஆண் : ஹோ உணர்வை தூண்டும்
உன் மேனியின் வேர்வை
உனக்குள் புதையும்
என் அழகிய ஆண்மை

ஆண் : கனலே வெப்பம் குறையாதா
புனலே வெள்ளம் வடியாதா
கடலே அலைகள் ஓயாதா
உயிரே இதுவே தொடராதா


Movie/Album name: See Saw
Artists