Kann Vazhi Nenjil

1982
Lyrics
Language: English

Male : Kann vazhi nenjil nuzhaindhaval
Dhinam kaadhal thooralai pozhindhaval
Kann vazhi nenjil nuzhaindhaval
Dhinam kaadhal thooralai pozhindhaval

Male : Thann vazhi ponaal varavillai
Avan thanimaikku inimai tharavillai
Ellaam kanavugal karpanaigal
Kanavugal karpanaigal

Male : Eththanai kaaladi suvadugal
Indha kadarkarai pon manalil
Eththanai ninaivin keeralgal
Avan nenjin adithalathil
Ellaam kanavugal karpanaigal
Kanavugal karpanaigal
Kanavugal karpanaigal
Kanavugal karpanaigal


Language: Tamil

ஆண் : கண் வழி நெஞ்சில் நுழைந்தவள்
தினம் காதல் தூறலை பொழிந்தவள்
கண் வழி நெஞ்சில் நுழைந்தவள்
தினம் காதல் தூறலை பொழிந்தவள்

ஆண் : தன் வழி போனால் வரவில்லை
அவன் தனிமைக்கு இனிமை தரவில்லை
எல்லாம் கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்

ஆண் : எத்தனை காலடி சுவடுகள்
இந்த கடற்கரை பொன் மணலில்
எத்தனை நினைவின் கீறல்கள்
அவன் நெஞ்சின் அடித்தளத்தில்
எல்லாம் கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்


Movie/Album name: Kanavugal Karpanaigal
Artists