Vayathu Vandha

1967
Lyrics
Language: English

Vayathu vantha pengal
Vaalibathin kangal manathu konda maaangal
Manjal vanna meengal

Puli konda velli vattam
Thullukindra kanniyargal kanangal
Kallirukkum kinnmendru
Sonna kadhai unnmai endru sollungal

Sirpangale vaazhum sinnangale
Sirpangale vaazhum sinnangale
Neengal sollungal annaalil
Penukku maelondru yaar kandathu

Pushpangale pogum megangale
Pushpangale pogum megangale
Intha ponnaadai kollaamal
Pennodu pesaamal yaar vanthathu

Manam manam thirumanam enum kadhai
Yean andru undaanadhu
Sugam sugamathu sugam enum manam
Yean innum kondaaduthu

Nenjangale kadhal manjangale
Konjam ner nindru paarungl
Ippodhu yaar vendrathu

Muthukale pesum sittukale
Ungal sithangal kollaamal
Thithikkum paattondru yaar seithathu

Valai valai vizhi valai enumpadi
Thanthlum thanthanadi
Kalai kalai pala kalai tharum ulam
Kaataaga thanthanadi


Language: Tamil

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

புள்ளி கொண்ட வெள்ளி வட்டம்
துள்ளுகின்ற கன்னியர்கள் கன்னங்கள்
கள்ளிருக்கும் கிண்ணமென்று
சொன்ன கதை உண்மை என்று சொல்லுங்கள்

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

சிற்பங்களே வாழும் சின்னங்களே
சிற்பங்களே வாழும் சின்னங்களே
நீங்கள் சொல்லுங்கள் அந்நாளில்
பெண்ணுக்கு மேலொன்று யார் கண்டது

புஷ்பங்களே போகும் மேகங்களே
புஷ்பங்களே போகும் மேகங்களே
இந்தப் பொன்னாடை கொள்ளாமல்
பெண்ணோடு பேசாமல் யார் வந்தது

மணம் மணம் திருமணம் எனும் கதை
ஏன் அன்று உண்டானது
சுகம் சுகம் அது சுகம் எனும் மனம்
ஏன் இன்னும் கொண்டாடுது

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

நெஞ்சங்களே காதல் மஞ்சங்களே
கொஞ்சம் நேருக்கு நேர் நின்று பாருங்கள்
இப்போது யார் வென்றது

முத்துக்களே பேசும் சிட்டுக்களே
உங்கள் சித்தங்கள் கொள்ளாமல்
தித்திக்கும் பாட்டொன்று யார் செய்தது

வலை வலை விழி வலை எனும்படி
தந்தாலும் தந்தானடி
கலை கலை பல கலை தரும் உளம்
கட்டாகத் தந்தானடி

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்

வயது வந்த பெண்கள்
வாலிபத்தின் கண்கள்
மனது கொண்ட மான்கள்
மஞ்சள் வண்ண மீன்கள்


Movie/Album name: Bhavani

Movie Summary: Bhavani is a 1967 Tamil film centered on a woman named Bhavani who faces hardship and societal challenges, navigating family struggles and personal adversity with resilience.

Song Credits: - Song: Vayathu Vandha - Film: Bhavani (1967) - Music Director: G. Ramanathan (?) - Lyricist: Not confirmed - Singers: Not confirmed

Musical Style: Traditional Tamil film song of the 1960s, likely a melodic solo with orchestral accompaniment typical of the era.

Raga Details: Not available.

Key Artists Involved: Not confirmed.

Awards & Recognition: Not available.

Scene Context: Not available.


Artists