En Jenmamae

1950
Lyrics
Language: English

Paavi en pol undo…oo…oo…oo…
En jenmam veenae pogumo
Yaedhu nerumo

Thanthai thaayai antho pirintha orr
Bedhai naan andro
Thanthai thaayai antho pirintha orr
Bedhai naan andro

En jenmam venae pogumo
Yaedhu nerumo

Sogamaam…aa…aa…aa… puyalathaal soozhnthae
Thaabaththaal ullam thavikkuthae
Thaabaththaal ullam thavikkuthae

En jenmam venae pogumo
Yaedhu

Maasilaa…aa…aa….aasaiyae alaipol
Maraiyumo arigilaen…hae…hae…
Kaarirul neekki kadhalin vaazhvai
Kaarirul neekki kadhalin vaazhvai
Sera seivaar yaarumillai kaala neerilae

En jenmam venae pogumo
Yaedhu nerumo


Language: Tamil

: கே. வி. ஜானகி

பாவி என் போல் உண்டோ..ஓ...ஓ...ஓ...
என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்
பேதை நான் அன்றோ....
தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்
பேதை நான் அன்றோ....

என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

சோகமாம் ஆ...ஆ...ஆ...புயலதால் சூழ்ந்தே.....
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாளுவேனோ மேலும் பேதையே

என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ

மாசில்லா.......ஆ...ஆ..... ஆசையே அலைபோல்
மறையுமோ அறிகிலேன்.....ஹே...ஹே.....
காரிருள் நீக்கி காதலின் வாழ்வை
காரிருள் நீக்கி காதலின் வாழ்வை
சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே
சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே

என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ


Movie/Album name: Maruthanad Elavarasee

Artists