
Male : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Female : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Male : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Male : Thanga meni thazhuvum
Pattu chelai nazhuvum
Female : Thendral vandhu vilakkum
Adhu ungalodu pazhakkam
Male : Sorgam engae endrae thedi
Vaasal vandhen moodaathae
Female : Melam ketkum kaalam vandhaal
Sorgam undu vaadaathae
Male : Alli poovin magalae
Kanni thaenai thaa
Female : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Male : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Male : Roja ondru mutham ketkum neram
Female : Vaanum mannum ondraai indru serum
Female : Vennilaavil virunthu
Anghu povom paranthu
Male : Vinnin meenai thoduththu
Selaiyaaga uduthu
Female : Dhegam konjam nogum endru
Pookkaal ellaam paai poda
Male : Nammai paartha kaaman dhesam
Jannal saaththi vaayora
Female : Kannik kovil thiranthu
Poojai seiya vaa
Male : Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Female : Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Female : Roja ondru mutham ketkum neram
Male : Vaanum mannum ondraai indru serum
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் : தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்
பெண் : தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்
ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி
வாசல் வந்தேன் மூடாதே
பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உண்டு வாடாதே
ஆண் : அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா…ஹோ
பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
ஆண் : விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து
பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று
பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம்
ஜன்னல் சாத்தி வாயூற
பெண் : கன்னிக்கோயில் திறந்து
பூஜை செய்ய வா…ஹோய்
ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
Movie Summary Komberi Mookan is a 1984 Tamil film about a village simpleton with a speech impediment who is exploited and eventually framed for murder.
Song Credits - Song: Roja Ondru Mutham - Film: Komberi Mookan - Year: 1984 - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style A melodic romantic solo in Ilaiyaraaja's characteristic blend of Tamil film melody and light classical phrasing, with a gentle, unhurried lilt suited to a sedate love scene.
Raga Details The song is built on the raga Kalyani (the Carnatic equivalent of Yaman), a major melodic raga known for its serene and devotional-romantic character.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam
Scene Context The song is a romantic number picturized on the hero expressing love toward the heroine, occurring in a relaxed melodic interlude within the narrative.