Eera Chelai

1988
Lyrics
Language: English

Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu

Oram vaa endrathu
Ammammaa ammammaa sammatham sollammaa

Chinthum thuli thaenenduththu
Sevvidhazhil naan koduththu
Niththamum chittukku virunthu vaikka
Niththirai kettathu nee anaikka

Naan un ninaippil
Thegam melinthaen
Kannaa en ponmaeni
Un sonthamthaan
Male : Ammamma ammammaa
Female : Sammatham sollavaa

Eerach chelai ennennavo pannuthu
Female : Orakkannu ennennamo solluthu
Male : Oram vaa endrathu
Female : Ammammaa ammammaa
Male : Sammatham sollammaa

Thegam ennum medaiyilae
Mogam ennum nadagamthaan
Mella or mellisai kettathaiyyaa
Mellidai un karam paarththathaiyyaa

Thaalam maranthu ragam maranthu
Naan paadum sangeetham un geethamthaan
Female : Ammamma ammammaa
Male : Sammatham sollammaa

Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Male : Eerach chelai ennennavo pannuthu
Orakkannu ennennamo solluthu
Female : Oram vaa endrathu
Ammammaa ammammaa
Sammatham……hahha……


Language: Tamil

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லம்மா

ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது
ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது

ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா
சம்மதம் சொல்லவா

சிந்தும் துளி தேனெடுத்து
செவ்விதழில் நான் கொடுத்து
நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க
நித்திரை கெட்டது நீ அணைக்க

நான் உன் நினைப்பில்
தேகம் மெலிந்தேன்
கண்ணா என் பொன்மேனி
உன் சொந்தம்தான்
ஆண் : அம்மம்மா அம்மம்மா
பெண் : சம்மதம் சொல்லவா

அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
பெண் : ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் : ஓரம் வா என்றது
பெண் : அம்மம்மா அம்மம்மா
ஆண் : சம்மதம் சொல்லம்மா

தேகம் என்னும் மேடையிலே
மோகம் என்னும் நாடகம் தான்
மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா
மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா

தாளம் மறந்து ராகம் மறந்து
நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான்
பெண் : அம்மம்மா அம்மம்மா
ஆண் : சம்மதம் சொல்லம்மா

ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
ஆண் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது
ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது
பெண் : ஓரம் வா என்றது
இருவர் : அம்மம்மா அம்மம்மா
சம்மதம்......ஹஹஹ்ஹ.......


Movie/Album name: Poovizhi Raja

Movie Summary Poovizhi Raja is a 1988 Tamil romantic drama about a wealthy, headstrong woman who marries a kind-hearted man beneath her social class, leading to conflicts rooted in class prejudice and ego.

Song Credits - Song: Eera Chelai - Film: Poovizhi Raja - Year: 1988 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. S. Chithra, S. P. Balasubrahmanyam

Musical Style Melodic Tamil film duet with folk-inflected rhythms, characteristic of Ilaiyaraaja's late-1980s romantic compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: K. S. Chithra, S. P. Balasubrahmanyam

Scene Context A romantic duet picturized on the lead pair, expressing love and affection amidst the film's interpersonal and class tensions.


Artists