Yaar Ivan – Thuppakki Munai

2018
Lyrics
Language: English

Yaar ivan ivan
Valiyavan idhayamilla
Thee kathir ivan puthir ivan
Peyero birla

Orr padai ivan
Nadai ivan
Thadaigal illa
Ner kunam ivan anal ivan
Ivanae birla

Oor moththam
Irutta irutta irutta
Veratti adikkuraan
Thoottaavil ethiri perai
Ezhuthi vachi azhikkiraan

Encounter podum naalai
Enni kondu irukkiraan
Gunnai eduthu triggerai azhuthi
Kattam katti mudikkiraan

Kaakki sattaiyai
Garvam enkiraan
Police thimiru thaan
Perumai enkiraan
Thannai thaan ivan
Kaalan enkiraan
Thuppakki munaiyaiyae
Thozhan enkiraan

Hoo ooo hoo ooo ooo

Yaar ivan ivan
Valiyavan idhayamilla
Thee kathir ivan puthir ivan
Peyero birla

Orr padai ivan
Nadai ivan
Thadaigal illa
Ner kunam ivan anal ivan
Ivanae birla

Ethiri kannai alasuraan
Uththu uththu paakkuraan
Kannu kadiyil achcha nizhalai
Kandu pudichu adikkiraan
Adikkiraan adikkiraan
Adikkiraan adikkiraan

Sattathukku mela
Ethuvum illaiyinnu ninaikkiraan
Petra thaaikku mela
Intha epco va mathikkuraan

Aimpulanum koormaiyaai
Adi nenjam nermaiyaai
Ivai irukkum varaikkum
Unnai jeyikka evanum illai
Therichu vaa

Thaam thakitta theem
Thakkita tha thakitta thigi
Thakka thakka thom
Thaam thakitta theem
Thakkita tha thakitta thigi
Thakka thakka thom
Thakitta theem
Thakkita tha thakitta thigi
Thakka thakka

Yaar ivan ivan
Valiyavan idhayamilla
Thee kathir ivan puthir ivan
Peyero birla

Orr padai ivan
Nadai ivan
Thadaigal illa
Ner kunam ivan anal ivan
Ivanae birla

Oor moththam
Irutta irutta irutta
Veratti adikkuraan
Thoottaavil ethiri perai
Ezhuthi vachi azhikkiraan

Encounter podum naalai
Enni kondu irukkiraan
Gunnai eduthu triggerai azhuthi
Kattam katti mudikkiraan


Language: Tamil

யார் இவன் இவன்
வலியவன் இதயமில்லா
தீ கதிர் இவன் புதிர் இவன்
பெயரோ பிர்லா

ஓர் படை இவன்
நடை இவன்
தடைகள் இல்லா
நேர் குணம் இவன் அனல் இவன்
இவனே பிர்லா

ஊர் மொத்தம்
இருட்ட இருட்ட இருட்ட
வெரட்டி அடிக்குறான்
தோட்டாவில் எதிரி பேரை
எழுதி வச்சி அழிக்கிறான்

என்கவுன்ட்டர் போடும் நாளை
எண்ணி கொண்டு இருக்கிறான்
கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி
கட்டம் கட்டி முடிக்கிறான்

காக்கி சட்டையில்
கர்வம் என்கிறான்
போலீஸ் திமிரு தான்
பெருமை என்கிறான்
தன்னைதான் இவன்
காலன் என்கிறான்
துப்பாக்கி முனையையே
தோழன் என்கிறான்

ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

யார் இவன் இவன்
வலியவன் இதயமில்லா
தீ கதிர் இவன் புதிர் இவன்
பெயரோ பிர்லா

ஓர் படை இவன்
நடை இவன்
தடைகள் இல்லா
நேர் குணம் இவன் அனல் இவன்
இவனே பிர்லா

எதிரி கண்ணை அலசுறான்
உத்து உத்து பாக்குறான்
கண்ணு கடியில் அச்சு நிழலை
கண்டு பிடிச்சு அடிக்கிறான்
அடிக்கிறான் அடிக்கிறான்
அடிக்கிறான் அடிக்கிறான்

சட்டத்துக்கு மேல
எதுவும் இல்லையின்னு நினைக்கிறான்
பெற்ற தாய்க்கு மேல
இந்த ஈபிகோவ மதிக்குறான்

: ஐம்புலனும் கூர்மையாய்
அடி நெஞ்சம் நேர்மையாய்
இவை இருக்கும் வரைக்கும்
உன்னை ஜெயிக்க எவனும் இல்லை
தெரிச்சு வா

தாம் தகிட்ட தீம்
தக்கிட்ட தா தக்கிட திகி
தக்க தக்க தோம்
தாம் தக்கிட தீம்
தக்கிட்ட தா தக்கிட்ட திகி
தக்க தக்க தோம்
தகிட்ட தீம்
தக்கிட்ட தா தக்கிட திகி
தக்க தக்க

யார் இவன் இவன்
வலியவன் இதயமில்லா
தீ கதிர் இவன் புதிர் இவன்
பெயரோ பிர்லா

ஓர் படை இவன்
நடை இவன்
தடைகள் இல்லா
நேர் குணம் இவன் அனல் இவன்
இவனே பிர்லா

ஊர் மொத்தம்
இருட்ட இருட்ட இருட்ட
வெரட்டி அடிக்குறான்
தோட்டாவில் எதிரி பேரை
எழுதி வச்சி அழிக்கிறான்

என்கவுன்ட்டர் போடும் நாளை
எண்ணி கொண்டு இருக்கிறான்
கன்னை எடுத்து ட்ரிக்கரை அழுத்தி
கட்டம் கட்டி முடிக்கிறான்


Movie/Album name: Thuppakki Munai

Movie Summary Thuppakki Munai is a 2018 Tamil action thriller starring Vikram Prabhu as a police officer who travels to Mumbai to hunt down a notorious gangster responsible for a series of bomb blasts, only to confront deep moral and personal dilemmas in his mission for justice.

Song Credits - Song: Yaar Ivan - Movie: Thuppakki Munai (2018) - Singer: Sathyaprakash - Lyrics: Vivek - Music Director: L. V. Muthu Ganesh

Musical Style A gripping, intense melody-driven track with a brooding, contemplative tone, blending orchestral strings and percussion to convey inner turmoil and determination.

Key Artists Involved - Composer: L. V. Muthu Ganesh - Singer: Sathyaprakash - Lyricist: Vivek

Scene Context The song plays as a reflective montage centered on the protagonist's emotional and psychological struggle, underscoring his resolve and the weight of his mission amid the film's tense narrative.


Artists