Saraname Saraname Saranam Ayyane

2022
Lyrics
Language: English

Saraname! saraname!
Saranam ayyanae!
Saraname! saraname!
Piravi payanae!

Payanamae! payanamae!
Magishivadhanae!
Urugudhae! urugudhae!
Ezhai manamae!

Ammaavin kaalthottu
Pambaavin theerathil
Paavangal pokkrindra
Thiruppayanamae!

Omgaram vazhiyaaga!
Aagaaram vazhindhoda
Aanadha nadanamidum
Nediya payanam

Saraname! saraname!
Saranam ayyanae!
Urugudhae! urugudhae!
Ezhai manamae!

Velimuzhudhum nirandhirukkum
Avatharamae
Unadhu arul vendum
Orupaavamae

Ippiravithanil thodrandhu varum
Vinaiyavumae..ae
Unadhu oli theendi
Arum neramae

Paadhi aartamaiyil
Meedhi ariyamaiyil
Sabari saastha
Innilai maatruvaai

Needhanae kadhi endru
Maarum vidhi?
Thaayin yeakkam
En aattam
Ellaam theeruma?

Swamiye! swamiye! swamiye!
Swamiye! iyappa swamiye!
Swamiye! swamiye! swamiye!
Swamiye! en appa swamiye!

Aalaagi aalaagi
Unpaadha poovagi
Melaagi or nenju
Pogindradhae!

Paazhaagi paazhaagi
Palaandu veenagi
Keezhana oru pillai
Neraagudhae!

En maniganda…
Harihara…
Kaapatru kaapatru
Kaai yendhudhae

Or arivili…
Avan vizhi…
Unaraadha kaneerai
Unargindradhae!

Swamiye! swamiye! swamiye!
Erumeeli vasanae swamiye!
Swamiye! sriputhira swamiye!
Mangala vasanae swamiye!


Language: Tamil

 : கே. எஸ். ஹரிஷங்கர்

கோவிந்த் வசந்தா

கார்த்திக் நேத்தா

சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
சரணமே! சரணமே!
பிறவி பயனே!

பயணமே! பயணமே!
மகிசிவதனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே!

அம்மாவின் கால்தொட்டு
பாம்பாவின் தீரத்தில்
பாவங்கள் போக்கின்ற
திருப்பயணமே!

ஓம்காரம் வாழியாக!
ஆங்காரம் வழிந்தோட
ஆனந்த நடனமிடும்
நெடிய பயணம்

சரணமே! சரணமே!
சரணம் அய்யனே!
உருகுதே! உருகுதே!
ஏழை மனமே!

வெளிமுழுதும் நிறைந்திருக்கும்
அவதாரமே!
உனது அருள் வேண்டும்
ஒருபாவமே!

இப்பிறவித்தனில் தொடர்ந்து வரும்
வினையாவுமே
உனது ஒளி தீண்டி
அரும் நேரமே

பாதி ஆற்றாமையில்
மீதி அறியாமையில்
சபரி சாஸ்தா
இந் நிலை மாற்றுவாய்

நீதானே கதி – என்று
மாறு விதி?
தாயின் ஏக்கம்
என் ஆட்டம்
எல்லாம் தீருமா?

சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! ஐயப்ப சுவாமியே!
சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
சுவாமியே! என் அப்ப சுவாமியே!

ஆளாகி ஆளாகி
உன்பபத பூவாகி
மேலாகி ஓர் நெஞ்சு
போகின்றதே!

பாழாகி பாழாகி
பல்லாண்டு வீணாகி
கீழான ஒரு பிள்ளை
நேராகுதே!

என் மணிகண்டா…
ஹரிஹரா…
காப்பாற்று காப்பாற்று
கை ஏந்துதே!

ஓர் அறிவிலி…
அவன் விழி…
உணராத கண்ணீரை
உணர்கின்றதே!

சுவாமியே! சுவாமியே! சுவாமியே!
எருமேலி வாசனே சுவாமியே!
சுவாமியே! ஸ்ரீபுத்திர சுவாமியே!
மங்கள வாசனே சுவாமியே


Movie/Album name: Bumper

Artists