Nee Vaadi

2023
Lyrics
Language: English

Yosikkaama nesichene adiye
Hey vaanum mannum unnai ennai pola
Onnu kooda manjam sera …inaiye
Dhoora megathil methaigal
Seivenae naan thaane
Oh penne nee thoonga
Naamum yaaro yaarodi
Yaarodi yaarodi…
Kannadi neethane ellamae
Yaarodi yaarodi
Rasikiren….adi aathi

Katti anai pinni pinai un moochinaale
Nee sindhum mogha paarvai mootudhae theeye
Muttha mazhai muttrum kalai un nesathale
En motha vazhvai maatri pogiraai neeye

Vaasakari maayakari needhane
Ae nee illai naan illai naamaagum nerathil
Vaa penne thol saaya neeyum kaadhal koothadi
Nee vaadi
Kai serum raniye saachitta anbile
Nee vaadi nee vaadi seralaam
Nee vaadi… nee vaadi

Nee vaadi…


Language: Tamil

ஜேஏஎம் 8

மோகன் ராஜன்

யோசிக்காம நேசிச்சேனே அடியே
ஏய் வாணும் மண்ணும் உன்னை என்னை போல
ஒண்ணு கூட மஞ்சம் சேர ...இணையே
தூர மேகத்தில் மெத்தைகள்
செய்வேனே நான் தானே
ஓ பெண்ணே நீ தூங்கா
நாமும் யாரோ யாரோடி
யாரோடி யாரோடி…
கண்ணாடி நீதானே எல்லாமே
யாரோடி யாரோடி
ரசிக்கிறேன்....அடி ஆத்தி

கட்டி அணை பின்னி பிணை உன் மூச்சினாலே
நீ சிந்தும் மோக பார்வை மூட்டுதே தீயே
முத்த மழை முற்றும் கலை உன் நேசத்தாலே
என் மொத்த வாழ்வை மாற்றி போகிறாய் நீயே

வாசக்காரி மாயக்காரி நீதனே
ஏ நீ இல்லை நான் இல்லை நாம்ஆகும் நேரத்தில்
வா பெண்ணே தோள் சாய நீயும் காதல் கூத்தாடி
நீ வாடி
கை சேரும் ராணியே சாச்சிட்ட அன்பிலே
நீ வாடி நீ வாடி சேரலாம்
நீ வாடி... நீ வாடி

நீ வாடி...


Movie/Album name: Animal

Artists