Aththaan

2020
Lyrics
Language: English

Aththaan unna kaangala
Muththam thaara pothala…aa…
Niththam en kaadhala
Saththam vara pesalaa…aa….

Ven panju kaiyaala enna
Un nenju ul pootti pothacha
Kan konjum maiyaala thaanae
En moththam veroda saacha

Nenjukulla un mogatha
Pacha kuththa solli vachen
Unna katta saamy kitta
Sathiyama vendi kitten

Vetta veli vaanathula
Unnai mattum thedi ninnen
Kannukkuzhi pallathula
Nee sirikka naan vizhunthen

Unakkaga poothiruppen
Un thozhil saanjiruppen
Nee pogum paadhaiyila
Nizhalaaga naan iruppen

En uchchi varaiyila mevura
En moochi kaatha maarura
Azhagae…azhagae en nenjukulla
Un sirippala enai seendura
Poo vaasam pola veesura
Uravae udalae naan enna solla

Unakkaga poothiruppen…
Un thozhil saanjiruppen…

Nenjukulla unna pacha
Kuththi vachen
En kannukulla unnai thechi vachen
Naan unnai thedum neram enni thaan
En pulla unnai nenjil thaekki vachen

Andha vaanam boomi
Ellam kettu vechi
En kannae unnai kannil sikka vachen
Vanthu vanthu pogum
Uppu thanni kaathukitta
En nenappa kudu solli vachen


Language: Tamil

அத்தான் உன்ன காங்கல
முத்தம் தர போதல....ஆ.....
நித்தம் என் காதல
சத்தம் வர பேசல......ஆ......

வெண் பஞ்சு கையால என்ன
உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச
கண் கொஞ்சும் மையால தானே
என் மொத்தம் வேரோட சாச்ச

நெஞ்சுக்குள்ள உன் மொகத்த
பச்சை குத்த சொல்லி வச்சேன்
உன்ன கட்ட சாமி கிட்ட
சத்தியமா வேண்டிகிட்டேன்

வெட்ட வெளி வானத்துல
உன்னை மட்டும் தேடி நின்னேன்
கண்ணுக்குழி பள்ளத்துல
நீ சிரிக்க நான் விழுந்தேன்

உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்
நீ போகும் பாதையில
நிழலாக நான் இருப்பேன்

என் உச்சி வரையில மேவுற
என் மூச்சி காத்தா மாறுற
அழகே....அழகே என் நெஞ்சுக்குள்ள
உன் சிரிப்பால என்னை சீண்டுற
பூ வாசம் போல வீசுற
உறவே உடலே நான் என்ன சொல்ல

உனக்காக பூத்திருப்பேன்
உன் தோளில் சாஞ்சிருப்பேன்

நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை
குத்தி வச்சேன்
என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன்
நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான்
என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன்

அந்த வானம் பூமி
எல்லாம் கேட்டு வச்சி
என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன்
வந்து வந்து போகும்
உப்பு தண்ணி காத்துகிட்ட
என் நினைப்பகூட சொல்லி வச்சேன்


Movie/Album name: Album Songs 2020

Artists