Kingini Kingini

2025
Lyrics
Language: English

Kingini kingini kaiyaada
Killiya senbaga poovaada
Thooli meedhu thoghai ondru
Thullugindrathamma

Sangini sangini vaayada
Sandhana kunguma thaeraada
Vaanil pootha megha meengal
Vaazhthu solludhamma

Mangidaatha vairam ..aahaa
Mannil thondridaamal..aahaa
Kaiyil serndhathendru
Oor pesudhamma

Gangai aatru vellam..aahaa
Ellai thaandidaamal…aahaa
Thottil meedhu paaya
Kann koosudhamma

Kannadi valayal kandaangi podava
Yedhyedho monaguthu amma
Aahaa aahaa
Dhevara thamizhum deiveegha isaiyum
Thaenoora perugudhamma
Aahaa aahaa

Kingini kingini kaiyaada
Killiya senbaga poovaada
Thooli meedhu thoghai ondru
Thullugindrathamma

Ai irandu maadham thannullae..hoo
Thaangi konda thaayin munnale ..hoo oo
Yedhum illai unmai endraale..hoo
Thappu solla yaaroo manmelae..hoo oo

Nanjai punjai illai endra poluthilum
Nammai alli konjum nalla irudhayam
Vaa vendru sollum soll podhaadho
Kallum mullum kuthum andha nilaiyilum
Muthae endru mutham vaikkum adhisayam
Aaraaroo solla thaen paayaadho

Ennennavoo..aahaa
Ennathilae ..aahaa
Sol illaiyae …aahaa
Mothathilae

Kannadi valayal kandaangi podava
Yedhyedho monaguthu amma
Aahaa aahaa
Dhevara thamizhum deiveegha isaiyum
Thaenoora perugudhamma
Aahaa aahaa

Kingini kingini kaiyaada
Killiya senbaga poovaada
Thooli meedhu thoghai ondru
Thullugindrathamma

Sangini sangini vaayada
Sandhana kunguma thaeraada
Vaanil pootha megha meengal
Vaazhthu solludhamma

Mangidaatha vairam ..aahaa
Mannil thondridaamal..aahaa
Kaiyil serndhathendru
Oor pesudhamma

Gangai aatru vellam..aahaa
Ellai thaandidaamal…aahaa
Thottil meedhu paaya
Kann koosudhamma

Eerezhu ulagam vaayaara pugazha
Aagayam kulungudhamma
Aahaa aahaa
Hoo naadaala oruvan vaalaaga nimira
Boologam mayangudhamma
Aahaa aahaa

Kingini kingini….


Language: Tamil

: நாராயணன் ரவிஷங்கர்

டி. இமான்

யுகபாரதி

கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

சங்கினி சங்கினி வாயாட
சந்தன குங்கும தேராட
வானில் பூத மேக மீன்கள்
வாழ்த்து சொல்லுதம்மா

மங்கிடாத வைரம் ..ஆஹா...
மண்ணில் தோன்றிடாமல் ..ஆஹா...
கையில் சேர்ந்ததென்று
ஊர் பேசுதம்மா

கங்கை ஆற்று வெள்ளம் ..ஆஹா...
எல்லை தாண்டிடாமல் ...ஆஹா...
தொட்டில் மீது பாய
கண் கூசுதம்மா

கண்ணாடி வளையல் கண்டாங்கி போடவா
ஏத்தியதோ மொனகுது அம்மா
ஆஹா ஆஹா
தேவார தமிழும் தெய்வீக இசையும்
தேனூர பெருகுதம்மா
ஆஹா ஆஹா

கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

ஐ இரண்டு மாதம் தன்னுள்ளே..ஹோ
தாங்கி கொண்ட தாயின் முன்னாலே ..ஹோ ஓ
ஏதும் இல்லை உண்மை என்றாலே ..ஹோ
தப்பாது சொல்ல யாரோ மண்மேலே ..ஹோ ஓ

நஞ்சை புஞ்சை இல்லை என்ற பொழுதிலும்
நம்மை அல்லி கொஞ்சும் நல்ல இருதயம்
வா வென்று சொல்லும் சொல் போதாததோ
கல்லும் முள்ளும் குத்தும் அந்த நிலையிலும்
முத்தே என்று முத்தம் வைக்கும் அதிசயம்
ஆராரோ சொல்ல தேன் பாயாதோ

என்னென்னவோ ..ஆஹா
எண்ணத்திலே ..ஆஹா
சொல் இல்லையே ..ஆஹா
மொத்தத்திலே

கண்ணாடி வளையல் கண்டாங்கி போடவா
ஏத்தியதோ மொனகுது அம்மா
ஆஹா ஆஹா
தேவார தமிழும் தெய்வீக இசையும்
தேனூர பெருகுதம்மா
ஆஹா ஆஹா

கிங்கினி கிங்கினி கையாட
கிள்ளிய செண்பக பூவாட
தூளி மீது தோகை ஒன்று
துள்ளுகின்றதம்மா

சங்கினி சங்கினி வாயாட
சந்தன குங்கும தேராட
வானில் பூத மேக மீன்கள்
வாழ்த்து சொல்லுதம்மா

மங்கிடாத வைரம் ..ஆஹா...
மண்ணில் தோன்றிடாமல் ..ஆஹா...
கையில் சேர்ந்ததென்று
ஊர் பேசுதம்மா

கங்கை ஆற்று வெள்ளம் ..ஆஹா...
எல்லை தாண்டிடாமல் ...ஆஹா...
தொட்டில் மீது பாய
கண் கூசுதம்மா

ஈரேழு உலகம் வாயார புகழ
ஆகாயம் குலுங்குதம்மா
ஆஹா ஆஹா
ஹூ நாடாள ஒருவன் வாளாகுற நிமிர
பூலோகம் மயங்குதம்மா
ஆஹா ஆஹா

கிங்கினி கிங்கினி ....


Movie/Album name: Baby and Baby

Movie Summary Baby and Baby is a 2025 Tamil comedy film directed by K. R. Prabhu, starring Sathyaraj, Rambha, and Yogi Babu in lead roles, revolving around the chaotic and humorous events that unfold when two families find themselves entangled over a baby.

Song Credits - Song: Kingini Kingini - Movie: Baby and Baby - Year: 2025 - Composer: Not available - Lyricist: Not available - Singers: Not available

Musical Style A light-hearted, playful melody suited to the film's comic tone.

Scene Context Not available.


Artists