
Sivan magane unakku theriyadhadha
Engal sindhaiyenna umakku puriyadhadha
Magan thandhai paasam nee ariyadhadha
Adhu marumagal nalam kaana mudiyathatha
Mudiyathatha
Sivan magane unakku theriyadhadha
Engal sindhaiyenna umakku puriyadhadha
Magan thandhai paasam nee ariyadhadha
Adhu marumagal nalam kaana mudiyathatha
Mudiyathatha
Sivan magane unakku theriyadhadha
Pillai unnai thandhai adithaanillai
Nee pizhai sonna podhum pirithaan illai
Pillai unnai thandhai adithaanillai
Nee pizhai sonna podhum pirithaan illai
Valli kurathiyaiyum maruthaan illai
Valli kurathiyaiyum maruthaan illai
Avalai manandhadhal unniayum veruthaan illai
Sivan magane unakku theriyadhadha
Inam sera kulam sera malar soodinen
Serndhu irundhorai pirikkindra pazhi thedinen
Inam sera kulam sera malar soodinen
Serndhu irundhorai pirikkindra pazhi thedinen
Manam thandha pillaikku thaaiyaaginen
Manam thandha pillaikku thaaiyaaginen
Adhan malar pondra nenjukku noiyaaginen
Noiyaaginen
Sivan magane unakku theriyadhadha
Kulamaadhin panbukku naalayudham
Aval kudumbathai inaikkindra noolaayudham
Kulamaadhin panbukku naalayudham
Aval kudumbathai inaikkindra noolaayudham
Malai pondrathadai neenga neeyaagilum
Malai pondrathadai neenga neeyaagilum
Kondu varvendum uravennum velayudham velayudham
Sivan magane unakku theriyadhadha
Engal sindhaiyenna umakku puriyadhadha
Magan thandhai paasam nee ariyadhadha
Adhu marumagal nalam kaana mudiyathatha
Mudiyathatha
Sivan magane unakku theriyadhadha
: எஸ். ஜானகி
கே. வி. மஹாதேவன்
பாபநாசம் சிவன்
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா
மகன் தந்தை பாசம் நீ அறியாததா
அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா
மகன் தந்தை பாசம் நீ அறியாததா
அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
பிள்ளை உன்னைத் தந்தை அடித்தானில்லை
நீ பிழை சொன்ன போதும் பிரித்தானில்லை
பிள்ளை உன்னைத் தந்தை அடித்தானில்லை
நீ பிழை சொன்ன போதும் பிரித்தானில்லை
வள்ளிக் குறத்தியையும் மறுத்தானில்லை
வள்ளிக் குறத்தியையும் மறுத்தானில்லை
அவளை மணந்தால் உன்னையும் வெறுத்தானில்லை
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
இனம் சேர குலம் சேர மலர் சூடினேன்
சேர்ந்து இருந்தோரைப் பிரிக்கின்ற பழி தேடினேன்
இனம் சேர குலம் சேர மலர் சூடினேன்
சேர்ந்து இருந்தோரைப் பிரிக்கின்ற பழி தேடினேன்
மனம் தந்த பிள்ளைக்குத் தாயாகினேன்
மனம் தந்த பிள்ளைக்குத் தாயாகினேன்
அதன் மலர் போன்ற நெஞ்சுக்கு நோயாகினேன்..நோயாகினேன்
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
குலமாதின் பண்புக்கு நாலாயுதம்
அவள் குடும்பத்தை இணைக்கின்ற நூலாயுதம்
குலமாதின் பண்புக்கு நாலாயுதம்
அவள் குடும்பத்தை இணைக்கின்ற நூலாயுதம்
மலை போன்ற தடை நீங்க நீயாகிலும் கொண்டு
மலை போன்ற தடை நீங்க நீயாகிலும் கொண்டு
வரவேண்டும் உறவென்னும் வேலாயுதம்....வேலாயுதம்
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
எங்கள் சிந்தையென்ன உமக்குப் புரியாதா
மகன் தந்தை பாசம் நீ அறியாததா
அது மருமகள் நலம் காண முடியாததா..முடியாததா
சிவன் மகனே உனக்குத் தெரியாதா
Movie Summary Paditha Manaivi (1961) is a Tamil film centered on a literate, educated wife and the domestic and emotional challenges she faces within her family and marriage.
Song Credits - Song: Sivan Magane - Movie: Paditha Manaivi - Year: 1961 - Language: Tamil
Musical Style Devotional/classical-flavored Tamil film song, characteristic of early 1960s Tamil cinema.
Scene Context The song functions as a devotional piece within the film, addressed to Lord Muruga (Sivan Magane – "son of Shiva").