
Ennodu vaa vaa endru solla maaten
Unnai vittu veru engum poga maaten..
Chella sandai podugiraai
Thalli nindru thedugiraai
Ah ah ah anbae ennai thandikkavum
Un punnagaiyil manikka unnaku urimai illaiya?
Ennodu vaa vaa endru solla maaten
Unnai vittu veru engum poga maaten..
Kannam thodum koonthal othukka
Nee saivathum ennai konjam paarkathaanadi
Kannai moodi thoonguvathai pol
Nee nadippathu enthan kural ketkathanadi
Ennodu vaa vaa endru solla maaten
Unnai vittu veru engum poga maaten..
Kaathalukku ilakkanamae thannaal varum
Chinna chinna thalaikanamae
Kaathal athai porukkanumae illaiyenil
Katti vaiththu uthaikanumae
Unnudaiya kaiyaalae thandanaiyai thanthalae
En nenjam kondadumae
Kannaththil adikkumadi.. muththathalae vendummadi..
Mathathellam unnudaiya ithazhgalin ishtapadi..
Entha desam ponabothum ennudaiya sontha desam
Unathu idhayam thaanae..
Ennodu vaa vaa endru solla maaten
Unnai vittu veru engum poga maaten..
Chella sandai podugiraai
Thalli nindru thedugiraai
Ah ah ah anbae ennai thandikkavum
Un punnagaiyil manikka unnaku urimai illaiya?
Ennodu vaa vaa endru solla maaten
Unnai vittu veru engum poga maaten..
காா்த்திக்
இளையராஜா
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன் நீ என்னோடு
வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்
செல்ல சண்டை
போடுகிறாய் தள்ளி நின்று
தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே
என்னை தண்டிக்கவும் உன்
புன்னகையில் மன்னிக்க
உனக்கு உாிமை இல்லையா
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
போக மாட்டேன்
கன்னம் தொடும்
கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும்
என்னை கொஞ்சம் பாா்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன
சந்தேகம் என்னை இனி
எந்நாளும் தீயாக பாா்க்காதடி
செல்ல பிள்ளை போல நீ
அடம்பிடிப்பதை என்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்ன சின்ன
தலைகணமே காதல் அதை
பொறுக்கணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே
தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி
முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி எந்த தேசம்
போனபோதும் என்னுடைய சொந்த
தேசம் உனது இதயம் தானே
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்
செல்ல சண்டை
போடுகிறாய் தள்ளி நின்று
தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே
என்னை தண்டிக்கவும் உன்
புன்னகையில் மன்னிக்க
உனக்கு உாிமை இல்லையா
என்னோடு வா
வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும்
போக மாட்டேன்
Movie Summary Neethaane En Ponvasantham (2012) is a romantic drama directed by Gautham Vasudev Menon, following the intertwined lives of Varun (Jiiva) and Nithya (Samantha Ruth Prabhu) across three stages of their lives—school, college, and adulthood—as they fall in love, separate, and reunite.
Song Credits - Song: Ennodu Vaa Vaa - Film: Neethaane En Ponvasantham - Composer: Ilaiyaraaja - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Bela Shende - Label: Sony Music
Musical Style A melodic duet blending Ilaiyaraaja's classical sensibilities with contemporary orchestration, featuring lush strings, gentle rhythms, and a soft romantic tone characteristic of the film's soundtrack.
Raga Details The song is based on the Carnatic raga Keeravani.
Key Artists Involved - Ilaiyaraaja (Composer) - Na. Muthukumar (Lyricist) - Karthik, Bela Shende (Singers) - Gautham Vasudev Menon (Director) - Jiiva, Samantha Ruth Prabhu (On-screen)
Awards & Recognition The soundtrack of Neethaane En Ponvasantham, including this song, received widespread critical acclaim, with Ilaiyaraaja's music being particularly praised. The album won several awards and topped music charts upon release.
Scene Context The song appears in a romantic montage sequence depicting the growing affection and tender moments between Varun and Nithya during their college phase, visually capturing the blossoming of their love through everyday interactions.