
Thaarathatha thatha thatha
Tha tha tha
Thaarathatha thatha
Tha tha tha thaa
Hey..babapappa bapa babapappa bappa
Babapappa bapa babapappa paa
Babapappa bapa babapappa bappa
Babapappa babapappa….
Thaarathatha thatha thatha
Tha tha tha
Thaarathatha thatha
Tha tha tha thaa
சாய்லட்சுமி, ஐஸ்வர்யா, அஸ்விதா, வைஷாலி
லட்சுமன், ரிஷி, ஹரிஷ்
என்.ஆர். ரகுநந்தன்
அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள
ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல
அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள
நீச்சல்
குளத்தில் துணிய
துவைச்சு காயதானே
போட்டாரு எதுத்த வீட்டு
கதவை தட்டி இரவல்
குழம்பு கேட்டாரு
யாரும்
இங்க உறவுதான்
அவரை பொறுத்தவரையில
பட்டிக்காட்டு மனசுதான்
எதையும் மறைக்க தெரியல
ஏ தன்னப்
போல பிறர எண்ணும்
தாத்தா லூட்டி ஓயல
தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த
அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள
ஆளா
பறந்து அலுப்பில்லாம
வீட்டு வேலையை செய்வாரு
அருவி தண்ணிய குடிச்ச
ஆளு வாட்டர் கேனா ஆனாரு
ஆலமரத்து
குருவியை அவரால் பாக்க
முடியல காலநீட்டியும்
உறங்கவும் கைத்து கட்டில்
கிடைக்கல
ஏ ஆனா
கூட தாத்தாவோட சேட்டை
மட்டும் குறையல
தாரதத தத
தத த த த தாரதத
தத த த த த
அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
டையோ டையோ டையார
டையோ அவரே ஸ்டைலு
ஆம்பள
ஊர பாா்த்தும்
நடுங்கல உலக பார்த்தும்
மயங்கல அவர போல
ஒருத்தரை இந்த சென்னை
சிட்டி பாக்கல
அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ அய்யோ
அய்யோ தாத்தாவோட
அலம்பல்தானே தாங்கல
Movie Summary Manjapai is a 2014 Tamil comedy-drama about a strict, old-fashioned grandfather who comes to live with his urban grandson, leading to cultural clashes and eventual emotional bonding.
Song Credits - Song: Ayyo Ayyo - Movie: Manjapai (2014) - Singer: Vaikom Vijayalakshmi - Lyricist: Yugabharathi - Music Director: N. R. Raghunanthan
Musical Style A folk-flavored, playful melody with a rustic and lively tune.
Key Artists Involved - Vaikom Vijayalakshmi (playback singer) - N. R. Raghunanthan (composer) - Yugabharathi (lyricist)
Scene Context The song appears as a fun, situational number featuring the grandfather and grandson, highlighting their quirky daily interactions and comedic moments.