
Un perai naan sonnen
Adhilae udhadum inikkindrathae
Ahaaa..aahaaa…
Hey vella colour mynah
Nee pesum mozhi thaena
Adi ttaly-in wine-ah
En pakkam vaadi queen-ah
Ahaaa..aahaaa…
Nee sollum vaarthai saatai
Adhu seiyum romba settai
Unakkippa nalla vettai
Ennai thooku uppu mootai
Nee vangai nadhiyaanaa
Naan neenthiduven meen-ah
Nee vaththi thaana pona
Karuvaadu aghu vena
Taratha tara tara
Taratha tara tara
Taratha tara tara
Taratha tara tara
Ahaaa..aahaaa…
Ahaaa..aahaaa…
Nee seetu kattu raani
Naan unnai suthum thaeni
Ada butter pola meni
Naan unnai anaika vaani
Ahaaa..aahaaa…
Aei unakku pudicha kirukku
Adhu enaakum puduchu irukku
Naan kaara vadai murukku
Nee ishtam pola norukku
Adi nilavu peththa magalae
Nee nadakkum iravu pagalae
Pani malayil seitha silaiyae
En vaazhkai unakku vilaiyae..
Ahaaa..aahaaa…
Ahaaa….
மாதங்கி
கார்த்திக்
உன் பேரை
நான் சொன்னேன்
அதிலே உதடும்
இனிக்கின்றதே
ஆஹா ஆஹா
ஹே வெள்ள
கலர் மைனா நீ பேசும்
மொழி தேனா அடி ட்டலி
இன் ஒயின்னா என் பக்கம்
வாடி குயின்னா
ஆஹா ஆஹா
நீ சொல்லும்
வார்த்தை சாட்டை
அது செய்யும் ரொம்ப
சேட்டை உனக்கிப்ப
நல்ல வேட்டை என்னை
தூக்கு உப்பு மூட்டை
நீ வங்கை
நதியானா நான்
நீந்திடுவேன் மீனா
நீ வத்தி தான போன
கருவாடு ஆகு வேணா
தரத்த தர தர
தரத்த தர தர
தரத்த தர தர
தரத்த தர தர
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
நீ சீட்டு கட்டு
ராணி நான் உன்னை
சுத்தும் தேனீ அட
பட்டர் போல மேனி
நான் உன்னை
அணைக்க வாநீ
ஆஹா ஆஹா
ஏய் உனக்கு
பிடிச்ச கிறுக்கு அது
எனக்கும் புடிச்சு இருக்கு
நான் கார வடை முறுக்கு
நீ இஷ்டம் போல நொறுக்கு
அடி நிலவு
பெத்த மகளே நீ
நடக்கும் இரவு பகலே
பனி மலையில் செய்த
சிலையே என் வாழ்க்கை
உனக்கு விலையே
ஆஹா
ஆஹா ஆஹா
Movie Summary Three friends navigate love, friendship, and confusion after one of them falls for a woman, leading to comedic and emotional complications.
Song Credits - Song: Un Perai Naan - Film: 123 - Year: 2002 - Music: Karthik Raja - Lyrics: Not available - Singers: Not available
Musical Style Melodic Tamil film song with a soft, romantic feel, blending light orchestration and expressive singing typical of early 2000s Tamil cinema.
Raga Details Not available
Key Artists Involved - Music director: Karthik Raja - Cast includes: Prashanth, Jyothika, Prabhu Deva, and others (as per film)
Scene Context Not available