
Kannae kanne thoongaadhe
Kanneer theeradhae
Muthae muthae tholaiyaadhe
Minni maraiyaadhae
Kannal nadhiyil kaayum nilava
Ennil velagaadhae
Vinmeen olira vizhi neer sidhara
Idhayam odaikaathae
Kannae kanne thoongaadhe
Kanneer theeradhae
Kannae kanne
Alaipaayum megam
Adhu pola naanum
Piriyaadha oravu ondru yedhum
Puriyaadha kanavenna aagum
Kadhir oonjal podhum
Kadal kaanja podhum
Ulagellaam irul aana podhum
Unakaaga oli chaaral thonum
Manam vendratha bathil sonnadha
Vali thandhadha
Kannae kanne thoongaadhe
Kanneer theeradhae
Muthae muthae tholaiyaadhe
Minni maraiyaadhae
Kaanal nadhiyil kaayum nilava
Ennil velagaadhae
Vinmeen olira vizhi neer sidhara
Idhayam odaikaathae
Kannae kanne
Hmm mm hmm mmmm
: ஹேஅதிதி சங்கர்
ஹேஷாம் அப்துல் வஹாப்
விக்னேஷ் ஸ்ரீகாந்த்
கண்ணே கண்ணே தூங்காதே
கண்ணீர் தீராதே
முத்தே முத்தே தொலையாதே
மின்னி மறையாதே
கானல் நதியில் காயும் நிலவா
எண்ணில் விலகாதே
விண்மீன் ஒளிர விழி நீர் சிதற
இதயம் உடைக்காதே
கண்ணே கண்ணே தூங்காதே
கண்ணீர் தீராதே
கண்ணே கண்ணே
அலைபாயும் மேகம்
அது போல நானும்
பிரியாத உறவொன்று ஏதும்
புரியாத கனவென ஆகும்
கதிர் ஊஞ்சல் போதும்
கடல் காஞ்சா போதும்
உலகெல்லாம் இருள் ஆனா போதும்
உனக்காக ஒளி சாரல் தோனும்
மனம் வென்றதா பதில் சொன்னதா
வலி தந்ததா
கண்ணே கண்ணே தூங்காதே
கண்ணீர் தீராதே
முத்தே முத்தே தொலையாதே
மின்னி மறையாதே
கானல் நதியில் காயும் நிலவா
எண்ணில் விலகாதே
விண்மீன் ஒளிர விழி நீர் சிதற
இதயம் உடைக்காதே
கண்ணே கண்ணே....
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Movie Summary Once More is a 2024 Tamil romantic fantasy film about a couple who get a magical chance to relive and rediscover their love, exploring second chances, fate, and relationships.
Song Credits - Song: Kanne Kanne - Film: Once More (2024) - Singers: Pradeep Kumar, Chinmayi Sripada - Lyricist: Karthik Netha - Composer: Hesham Abdul Wahab
Musical Style Melodic romantic duet with contemporary orchestration; soft, soulful, and melody-driven, blending light acoustic and cinematic elements.
Raga Details Not available.
Key Artists Involved - Composer: Hesham Abdul Wahab - Singers: Pradeep Kumar, Chinmayi Sripada - Lyricist: Karthik Netha
Awards & Recognition Not available.
Scene Context Not available.