
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Velicham unai adaiya
Adharkkum naeram undu
Sangili thodar pol naam
Yaavum ondrodu ondru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Sanjalangal neenga
Indrum endrum nandru
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Unakullae kadavul undu
Iravukullae vinmeen undu
Vidaapidi ennangal thaan
Malaiyai maduvakkum adi eduthu vaikkum
Chorus : Eduthu vaikkum
Female : Nanmaiyaana seiyalgal thaan
Nijam pola niarndharamaai nilaithu nirkkum
Chorus : Nilaithu nirkkum
Pattru vaithu kaigalilae
Kathiravanin bimbam irukkum
Pattraaga yettru kondaal
Maniyosai manadhil olikkum
Thavarai nee unara
Thavaru onnum illa
Manippai nee vazhanga
On manam virumbum unna
Yaavum indha puviyil
Mannukulla pogum
Anbil onnu saeru
Aayul nooru aagum
Unakullae kadavul undu
நஸரீன், காயத்ரி மற்றும் ஆத்யா
…………………….
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
வெளிச்சம் உனை அடைய
அதற்கும் நேரம் உண்டு
சங்கிலி தொடர் போல் நாம்
யாவும் ஒன்றோடு ஒன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
…………………….
விடாப்பிடி எண்ணங்கள்தான்
மலையை மடுவாக்கும் அடி எடுத்து வைக்கும்
குழு : எடுத்து வைக்கும்
பெண் : நன்மையான செயல்கள் தான்
நிஜம் போல நிரந்தரமாய் நிலைத்து நிற்கும்
குழு : நிலைத்து நிற்கும்
பற்று வைத்து கைகளிலே
கதிரவனின் பிம்பம் இருக்கும்
பற்றாக ஏற்று கொண்டாள்
மணியோசை மனதில் ஒலிக்கும்
தவறை நீ உணர
தவறு ஒண்ணும் இல்ல
மன்னிப்பை நீ வழங்க
உன் மனம் விரும்பும் உன்ன
யாவும் இந்த புவியில்
மண்ணுக்குள்ள போகும்
அன்பில் ஒண்ணு சேரு
ஆயுள் நூறு ஆகும்
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
உனக்குள்ளே கடவுள் உண்டு
இரவுக்குள்ளே விண்மீன் உண்டு
வெளிச்சம் உனை அடைய
அதற்கும் நேரம் உண்டு
சங்கிலி தொடர் போல் நாம்
யாவும் ஒன்றோடு ஒன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
சஞ்சலங்கள் நீங்க
இன்றும் என்றும் நன்று
உனக்குள்ளே கடவுள் உண்டு
Movie Summary Bomb is a 2025 Tamil action-drama centred on a struggling young man from a deprived background who takes a desperate, high-stakes path to escape poverty and secure a future for himself and those he loves.
Song Credits - Song: Unakkulley Kadavul Undu - Film: Bomb - Year: 2025 - Language: Tamil - Lyricist: Not available - Composer: Not available - Singers: Not available
Musical Style Inspirational Tamil film song with a philosophical, motivational tone, built around a melody-driven cinematic arrangement.
Raga Details Not available.
Key Artists Involved Not available.
Scene Context Not available.