Maman Vetti Jarigai

1991
Lyrics
Language: English

Yae….maman vetti jarigai vettithaan
Podu thaalam adidaa melamthaan
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Maaman vetti
Sollungadaa dei
Chorus : Jarigai vettithan
Male : Podu thaalam
Chorus : Adidaa melamthaan

Adho aandaalu vaaraadaa kooda thookki
Chorus : Aahaa thalli nillu
Male : Ava azhagellaam enakkaaga allikkittu
Chorus : Aahaa alli edu

Konjam mutta parottavum kondu varaa
Chorus : Aahaa saalnna saalnaa
Male : Intha machchaanin odamba nallaa thaeththa varaa
Chorus : Aahaa sal sal sal sal
Male : Raavula vadhaikkiraa thookkaththa kedukkiraa
Raasaannu katti pidikkiraa

Maaman vetti
Male : Haan jarigai vettithan aahaah
Chorus : Podu thaalam
Male : Adidaa melamthaan..aa….

Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Inga yaezhainga magaraa MGR-u
Chorus : Namma MGR-u
Male : Antha idhayakkani pola inga veru yaaru
Chorus : Aamaam vera yaaru

Naan vaaththiyaru vazhiyil vantha sishya pulla
Chorus : Neenga sishya pulla
Male : Avar sonnathellaam marakkaatha nalla pulla
Chorus : Aamaam nalla pulla
Male : Kaalangal maaralaam kaatchigal maralaam
Sariththirangal maari pogumaa

Maaman vetti
Chorus : Jarigai vettithan
Male : Aaah podu thaalam
Chorus : Adidaa melamthaan

Haei kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Kodi vetti kattuvaen
Dhinam koli kariya vettuvae
Edhirkka vanthaa palla thattuvaen

Maaman vetti
Chorus : Avunthu pochchunga
Male : Ponaa pottum eduththu kattungadaa…

……………..


Language: Tamil

மனோ

ஏ.....மாமன் வேட்டி ஜரிகை வேட்டிதான்
போடு தாளம் அடிடா மேளம்தான்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்

மாமன் வேட்டி
சொல்லுங்கடா டேய்
குழு : ஜரிகை வேட்டிதான்
ஆண் : போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்

அதோ ஆண்டாளு வாராடா கூட தூக்கி
குழு : ஆஹா தள்ளி நில்லு
ஆண் : அவ அழகெல்லாம் எனக்காக அள்ளிக்கிட்டு
குழு : ஆஹா அள்ளி எடு..

கொஞ்சம் முட்ட பரோட்டாவும் கொண்டு வரா
குழு : ஆஹா சால்னா சால்னா...
ஆண் : இந்த மச்சானின் ஒடம்ப நல்லா தேத்த வரா
குழு : ஆஹா ஸல் ஸல் ஸல் ஸல்....
ஆண் : ராவுல வதைக்கிறா தூக்கத்த கெடுக்கிறா
ராசான்னு கட்டிப் பிடிக்கிறா...

மாமன் வேட்டி
ஆண் : ஹான் ஜரிகை வேட்டிதான் ஆஹாஹ்
குழு : போடு தாளம்
ஆண் : அடிடா மேளம்தான்...ஆ.....

கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன் ஏ....ஏய்....

மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்
ஆண் : ..................

இங்க ஏழைங்க மகராஜா எம்ஜிஆரு
குழு : நம்ம எம் ஜி ஆரு
ஆண் : அந்த இதயக்கனி போல இங்க வேறு யாரு
குழு : ஆமாம் வேற யாரு

நான் வாத்தியாரு வழியில் வந்த சிஷ்ய புள்ள
குழு : நீங்க சிஷ்ய புள்ள
ஆண் : அவர் சொன்னதெல்லாம் மறக்காத நல்ல புள்ள
குழு : ஆமாம் நல்லப் புள்ள
ஆண் : காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
சரித்திரங்கள் மாறி போகுமா...

மாமன் வேட்டி
குழு : ஜரிகை வேட்டதான்
ஆண் : ஆஆஹ் போடு தாளம்
குழு : அடிடா மேளம்தான்

ஹேய் கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
கோடி வேட்டி கட்டுவேன்
தினம் கோழிக் கறிய வெட்டுவேன்
எதிர்க்க வந்தா பல்ல தட்டுவேன்.....

மாமன் வேட்டி
குழு : அவுந்து போச்சுங்க
ஆண் : போனா போட்டும் எடுத்து கட்டுங்கடா......


Movie/Album name: Kaaval Nilayam

Movie Summary Kaaval Nilayam is a 1991 Tamil action film about a police officer who takes on a dangerous criminal network while navigating personal struggles.

Song Credits - Song: Maman Vetti Jarigai - Year: 1991 - Movie: Kaaval Nilayam

Musical Style Folk-based Tamil film song with traditional rural percussion and melodic folk phrasing.

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, K. S. Chithra

Scene Context The song appears as a festive rural celebration number featuring folk dance and community gathering.


Artists