Muthu Sola

1972
Lyrics
Language: English

Chorus : Happy birthday to you…(3)

Male : I two i three i four come on all
Clap boys…

Female : Muthu cholai thanga kiligal
Thullum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho

Female : Munnum pinnum thaalam thatti
Aadum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho

Female : Muthu cholai thanga kiligal
Thullum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho

Female : Munnum pinnum thaalam thatti
Aadum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho

Female : Kaalam pogum vaegam pola
Naamum poghindrom
Aasai pola nammai naamae
Aala pogindrom

Female : Muthu cholai thanga kiligal
Thullum naalallo
Munnum pinnum thaalam thatti
Aadum naalallo

Female : Vaanam paarkkum kodiyil
Nam aadai kondadho
Vaadai kaattru vilaiyaada
Naanam kondadho
Vaanam paarkkum kodiyil
Nam aadai kondadho
Vaadai kaattru vilaiyaada
Naanam kondadho
Andhi malar yenum vanji thanil
Ingu yaavarum kandaada
Aanum pennum ennam polae
Aadattum aadattumae

Chorus : O my sweet

Chorus : Darling yippi

Male : I two i three i four

Female : Muthu cholai thanga kiligal
Thullum naalallo
Munnum pinnum thaalam thatti
Aadum naalallo

Female : Paadi chellum kuyil
Endha paadal ulladho
Aadi kollum kadal
Enna vaeli ulladho
Vandugalai iru kangal yena
Silar solvadhu edhanaalae
Angum ingum ullam polae
Odattum odattumae

Chorus : Oh my sweety my beauty

Chorus : Darling yaappi darling yippi

Female : Muthu cholai thanga kiligal
Thullum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho

Female : Munnum pinnum thaalam thatti
Aadum naalallo

Chorus : Ho… hoo…hoo hoho


Language: Tamil

குழு : ஹேப்பி பெர்த்டே டு யூ…..(3)

ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர் கம் ஆன் ஆல்
கிளாப் பாய்ஸ்…..

பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ

குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ

பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ

குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ

பெண் : காலம் போகும் வேகம் போல
நாமும் போகின்றோம்
ஆசை போலே நம்மை நாமே
ஆளப்போகின்றோம்

பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ

பெண் : வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
வானம் பார்க்கும் கொடி
நம்ஆடை கொண்டதோ
வாடைக் காற்று விளையாட
நாணம் கொண்டதோ
அந்தி மலர் எனும் சந்திரனை
இங்கு யாவரும் கண்டாட
ஆணும் பெண்ணும் எண்ணம் போலே
ஆடட்டும் ஆடட்டுமே

குழு : ஓ மை ஸ்வீட்டி

குழு : டார்லிங் யிப்பி

ஆண் : ஐ டு ஐ த்ரீ ஐ போர்

பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ
முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ

பெண் : பாடிச் செல்லும் குயில்
எந்த பாடல் உள்ளதோ
ஆடித் கொள்ளும் கடல்
என்ன வேலி உள்ளதோ
வண்டுகளை இரு கண்களென
சிலர் சொல்லுவது எதனாலே
அங்கும் இங்கும் உள்ளம் போலே
ஓடட்டும் ஓடட்டுமே

குழு : ஓ மை ஸ்வீட்டி மை ப்யூட்டி

குழு : டார்லிங் யிப்பி டார்லிங் யிப்பி

பெண் : முத்துச்சோலை தங்கக்கிளிகள்
துள்ளும் நாளலல்லோ

குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ

பெண் : முன்னும் பின்னும் தாளம் தட்டி
ஆடும் நாளலல்லோ

குழு : ஹோ….ஹோ….ஹோ ஹோஹோ


Movie/Album name: Pattikada Pattanama

Movie Summary Pattikada Pattanama (1972) is a comedy-drama about a wealthy, Westernized man (Sivaji Ganesan) who marries a village girl (Jayalalithaa) and tries to change her into a modern city woman, while she stubbornly clings to her rural roots, leading to a clash of cultures.

Song Credits - Song: Muthu Sola - Film: Pattikada Pattanama (1972) - Lyrics: Kannadasan - Music: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A light-hearted, folksy duet blending village-style melody with commercial film orchestration, typical of M. S. Viswanathan’s rural-romantic compositions.

Raga Details Not available.

Key Artists Involved - Director: P. Madhavan - Cast: Sivaji Ganesan, Jayalalithaa - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan

Awards & Recognition Not available.

Scene Context The song is a playful romantic duet picturized on Sivaji Ganesan and Jayalalithaa, expressing affection amid the film’s village-versus-city cultural conflict.


Artists