
Kanavilum unnai maravenae
Naan kanavilum unnai maravenae
Kalangam illa chandranae
Maanae
Kalangam illa chandranae
Maanae
Kanavilum unnai maravenae
Kadhal amudhae en raaja naanae
Kadhal amudhae en raaja naanae
Kani vaai idhazh maevum premmai thaanae
Male : Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Kaniyae naanae kavarndhidum kiliyaanen
Female : Igamadhil aanandhamae
Igamadhil aanandhamae
Naamae kanavilum inai piriyomae
Kalangamilla inbamae naamae
Vaanil maevum thaara neeyae
Vaaraai vana raani
Female : Vaazhvil inbam thaaraai neeyae
Vaaraai vana raaja
Mogana punnagai seidhidum
Moginiyae vana raani
Female : Ahaa premai
Malar maevum manam pol naamae
Kanavilum inai piriyomae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Maaninam thulli thulli
Vilaiyaadum solaiyae
Maanguyil kavi paadum velaiyae
Male : Naadhamum neeyae geedhamum naanae
Namadhu vaazhvu sugam thaanae
Theenjuvai kalaiyae sendhamil silaiyae
Igamadhil aanandhamae naamae
Male : Igamadhil aanandhamae naamae
சி. ஆர் . சுப்பாராமன்
தஞ்சை என். ராமையா தாஸ்
கனவிலும் உன்னை மறவேனே
நான் கனவிலும் உன்னை மறவேனே
களங்கமில்லா சந்திரனே
மானே
களங்கமில்லா சந்திரனே
மானே
கனவிலும் உன்னை மறவேனே
காதல் அமுதே என் ராஜா நானே
காதல் அமுதே என் ராஜா நானே
கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன்
இகமதில் ஆனந்தமே
இகமதில் ஆனந்தமே
நாமே கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
ஆண் : துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான்
பெண் : என்ன வண்டென்றால் அது
பல புஷ்பங்களை நாடுமே ராஜா...
ஆண் : ஓஹோ....அப்படியென்றால்.....
வானில் மேவும் தாரா நீயே
வாராய் வன ராணி
பெண் : வாழ்வில் இன்பம் தாராய் நீயே
வாராய் வன ராஜா
மோகனப் புன்னகை செய்திடும்
மோகினியே வன ராணி
பெண் : ஆஹா........ப்ரேமை........
மலர் மேவும் மணம் போல் நாமே...
கனவிலும் இணை பிரியோமே....
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
மானினம் துள்ளி துள்ளி
விளையாடும் சோலையே
மாங்குயில் கவி பாடும் வேளையே
நாதமும் நீயே கீதமும் நானே...
நமது வாழ்வு சுகம்தானே.....
தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே
இகமதில் ஆனந்தமே நாமே......
ஆண் : இகமதில் ஆனந்தமே நாமே......
கனவிலும் இணை பிரியோமே
களங்கமில்லா இன்பமே நாமே.......
களங்கமில்லா இன்பமே நாமே.....
கனவிலும் இணை பிரியோமே
Movie Summary
Macha Rekai (1950) is a Tamil film centered on themes of love, separation, and devotion, with the song “Kanavilum Unnai” expressing the heroine’s longing for her beloved even in dreams.
Song Credits
- Song: Kanavilum Unnai
- Film: Macha Rekai
- Year: 1950
- Language: Tamil
Musical Style
The song follows the melodic conventions of early Tamil film music, blending light classical phrasing with emotionally expressive film-song structure.
Key Artists Involved
Information not available.
Scene Context
The song is pictured as a dream-sequence or longing song, where the female lead expresses her yearning for her lover through imaginary visions and dreamlike imagery.