
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Muthamo…
Mhum…
Mohamo…
Mhum…
Thathi vandha dhaegamo…
Mhum…
Nithirai…
Mhum…
Kondadhum…
Mhum…
Ethanai thottramo…
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Lallalaa… lallalaa…
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Poovilae senthaamarai poo
Bodhaiyil oorudhammaa
Naavilae en thaevai ellaam
Naattiyam aadudhammaa
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Unnudanae…
Uravu kolla…
Pon maeni undaanadhu
Enna idhu…
Enna idhu… eppodhu vandaavadhu
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyavan nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Idhuvarai en kangaludan
Yevarum pesavillai
Puthiyaval nee paarkkum varai
Indha pudhumai theriyavillai
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Kattazhagai… thottu vidu
Thattaamal indraavadhu…
Thottavudan… thudippadharkae…
Thunai idhu undaanadhu…
Muthamo… mogamo…
Thathi vandha dhaegamo…
Nithirai… kondadhum…
Ethanai thottramo…
Mhum…
Mhum…
Mhum…
Mhum…
Mhum…
முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ.....
முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ
முத்தமோ......
ம்ஹும்
மோகமோ......
ம்ஹும்
தத்தி வந்த தேகமோ
ம்ஹும்.....
நித்திரை......
ம்ஹும்.....
கொண்டதும்......
ம்ஹும்.....
லலலலா......லலலலா.....
லால்லாலா......லால்லாலா......
லலலலா......லலலலா.....
லால்லாலா......லால்லாலா......
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
பூவிலே செந்தாமரை பூ
போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவை எல்லாம்
நாட்டியம் ஆடுதம்மா
உன்னுடனே......
உறவு கொள்ள......
பொன் மேனி உண்டானது
என்ன இது......
என்ன இது...... எப்போது வண்டாவது
உன்னுடனே......
உறவு கொள்ள......
பொன் மேனி உண்டானது
என்ன இது......
என்ன இது...... எப்போது வண்டாவது
முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ.....
முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ.....
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவன் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
இதுவரை என் கண்களுடன்
எவரும் பேசவில்லை
புதியவள் நீ பார்க்கும் வரை
இந்த புதுமை தெரியவில்லை
கட்டழகை.......தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது.....
தொட்டவுடன்.......துடிப்பதற்கே......
துணை இது உண்டானது........
கட்டழகை.......தொட்டு விடு
தட்டாமல் இன்றாவது.....
தொட்டவுடன்.......துடிப்பதற்கே......
துணை இது உண்டானது........
முத்தமோ......மோகமோ......
தத்தி வந்த தேகமோ......
நித்திரை......கொண்டதும்......
எத்தனை தோற்றமோ
முத்தமோ......
ம்ஹும்
மோகமோ......
ம்ஹும்
தத்தி வந்த தேகமோ
ம்ஹும்.....
நித்திரை......
ம்ஹும்.....
கொண்டதும்......
ம்ஹும்.....
எத்தனை தோற்றமோ
Movie Summary Parakkum Paavai is a 1966 Tamil romantic comedy about a young woman who, after being struck by a car, is cared for by the wealthy man responsible, leading to a series of comedic misunderstandings and a budding romance.
Song Credits - Film: Parakkum Paavai (1966) - Song: Muthamo Mogamo - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodious romantic duet typical of 1960s Tamil cinema, blending light classical Carnatic elements with film orchestration.
Raga Details Based on the Carnatic raga Kalyani.
Key Artists Involved - Director: M. Krishnan Nair - Cast: Jaishankar, Rajasree - Music: M. S. Viswanathan
Scene Context The song is a romantic duet picturized on the lead pair expressing their mutual affection in a lighthearted, playful setting.