Aththaan

2025
Lyrics
Language: English

Aththaan

Aththaan
Aththaan
Aththaan

Ye…
Enna nu solla da
Wife naale tholla da
Naaa enna nu solla da
Life kaiyil illa da

Oooo..
Ho ho ho aasaiya matuna
Rendu kaalil metti dha
Dho inga paavama nikkuren
Pooda vechaa mutti dha

Getti melam satham kekudhe
Saavu moalama
Suthu pottu kaavu vangudhe
Raavu kaalama

Getti melam satham kekudhe
Saavu moalama
Saavu molam ring uh
Tone tone tone tone tone uh

Aththaan…

Munna match uh poyi
Jaichen naanu cup-uh
Moonu knot uh pottu
Thechen echa cup-uh

Venna mavadha
Kanni vediya vedikira
Kanna urutti enna
Meratti adikkira

Reel-uh pola enna
Mella keezha thalli vittaa
Aanju oonju naaku thalludhe

Hotel pona iva
Thinnu vecha micha meedhi
Vazhi illamal vaayil ponadhe

Aththaan…

Purse-uh kula
Pathu ruba illa
Neram paathu
Shopping pooga sanda podura

Thaali eriduchu
Gaali dhana panniduchu
Happiness-uh kuda illa
Marriage aala romba tholla

Ye…ye ye
Enna nu solla da
Wife naale tholla da
Naaa enna nu solla da
Life kaiyil illa da

Oooo..
Ho ho ho aasaiya matuna
Rendu kaalil metti dha
Dho inga paavama nikkuren
Pooda vechaa mutti dha

Getti melam satham kekudhe
Saavu moalama
Suthu pottu kaavu vangudhe
Raavu kaalama

Aththaan…


Language: Tamil

சித்து குமார்

அத்தான்

: ……………………

அத்தான்
அத்தான்
அத்தான்

ஆமாம்....
ஏ......என்னான்னு சொல்லடா
ஒய்ப்னாலே தொல்லைடா
நான் என்னன்னு சொல்லடா
லைப் கையில் இல்லடா

ஓ...ஓ....ஓ..
ஹோ ஹோ ஹோ ஆசையா மாட்டுன
ரெண்டு காலில் மெட்டிதான்
தோ இங்க பாவமா நிக்குறேன்
போட வெச்ச முட்டிதான்

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மோளமா
சுத்து போட்டு காவு வாங்குதே
ராவு காலமா

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மோளம் சாவு மோளம்
ரிங் டோன்னு டோன்னு டோன்னு டோன்னு

அத்தான்…

……………………

முன்ன மேட்ச்சு போயி
ஜெயிச்சேன் நானும் கப்-பு
மூணு நாட்-டு போட்டு
தேச்சேன் எச்ச கப்-பு

வெண்ண மாவத
கன்னி வெடி வெடிக்கிற
கண்ண உருட்டி என்னை
மெரட்டி அடிக்கிறா

ரீல்-லு போல என்னை
மெல்ல கீழ தள்ளி விட்டா
ஆஞ்சு ஓஞ்சு நாக்கு தள்ளுதே

அத்தான்…

ஹோட்டல் போனா
இவ தின்னு வெச்ச மிச்ச மீதி
வழி இல்லாமல் வாயில் போனதே

பர்ஸ்ஸுக்குள்ள
பத்து ரூபா இல்ல
நேரம் பாத்து
ஷாப்பிங் போக சண்ட போடுறா

தாலி ஏறிடுச்சு
காலிதான பண்ணிடுச்சு
ஹேப்பிநெஸ் கூட இல்லை
மேரேஜ்ஜால ரொம்ப தொல்லை

ஏ.....ஏ....நீயே
என்னான்னு சொல்லடா
ஒய்ப்னாலே தொல்லைடா
நான் என்னன்னு சொல்லடா
லைப் கையில் இல்லடா

ஓ.....ஹோ ஹோ ஹோ ஆசையா மாட்டுன
ரெண்டு காலில் மெட்டிதான்
தோ இங்க பாவமா நிக்குறேன்
போட வெச்ச முட்டிதான்

கெட்டி மேளம் சத்தம் கேக்குதே
சாவு மோளமா
சுத்து போட்டு காவு வாங்குதே
ராவு காலமா

அத்தான்…

அத்தானாவது பொத்தானாவது
இவளோட பெரிய தொல்லையா இருக்கு


Movie/Album name: Aan Paavam Pollathathu

Artists