
Whistling : ……………………..
Male : Aaa velladalaamaa kallaangaa
Naan viralu vutta vellaangaa
Gorigalikka mundhirikkaa
Naan kona koppara goyyaakaa
Male : Kaiyaa muiyaa vellaattu
Mattikkinaa darrraa
Damaal dumaal dremaandu
Kaattikinaa vuvaa
Male : Oru sattai oru balpam
Oru pantu oru pena
Oru sattai oru balpam
Oru pantu oru pena
Male : Jalsaa ice katti
Nee en vairakutti
Siricha sokka thangam di
Female : Correctu mama
Female : Haei girunnu
Manasa maaththi
Surunnu soodu yethi
Muzhusaa enna thanthenda
Male : Aiyoo
White-ah irukkura
Light-ah sirikkira
Weight-ah idikkira
Iduppula madikkira
Female : Hmm…jillunu paakkura
Sallunu thookkura
Kaiya vachu seendura
Aasaiya thoondura
Male : Thala thalannu
Nadanthu vandhaa
Kick-u yeruthae
Ye unnadaiya azhaga paathu
Mind-u maaruthae
Male : Naan black and white-u raja
Nee thalaila vaikkura roja
Naan black and white-raja
Nee thalaila vaikkura roja
Male : Hoo…
Vaangadi gulabjaammu…ang
Adalaam triple game-u..hoo
Azhaga sollithaaren yethukko
Female : Mama…
Kai mela kaiya vachu
Kannathula kuduppa ichu
Palichinnu bulb-u
Eriyum paathukko
Male : Haei dama damaa
Gama gamaa
Beer-ah pola vara chumma
Vandhu nippen unakku ethiradi
Female : Haei…kelambura
Polambura
Kitta vantha thayangura
Ready-ah keethu
White-u kuthiradaaa
Female : Ye udambu full-ah
Macham iruntha kanni raasida
Ada vaangi vacha thabelaava
Ukkaanji vaasida
Male : Naan black and white-u raja
Nee thalaila vaikkura roja
Naan black and white-raja
Nee thalaila vaikkura roja
Whistling : ……………………
Female : Adada…
Vaada en karuppu machaan
Moonu pera mayakki vachaan
Azhaga alli thaaren vaangikko
Male : Moonu perum
Gundu malli
Poovathinga thalli thalli
Gum-ah pola mella vanthu ottikko
Female : Hey eranguda nerungada
Unakku yetha karumbuda
Kadchi paaru ellam inikkumda
Male : Hey appdiya eppdiya
Aadalama kabbdiya
Thottupaaru life-u
Jolikkum di
Male : Chikku chikku chikku
Chikku bukku vella kokku
Thotta silukkuda
Ada unnudaiya lips-u mattum
Dairy milk-u daa
Male : Naan black and white-u raja
Nee thalaila vaikkura roja
Naan black and white-raja
Nee thalaila vaikkura roja
Male : Jalsaa ice katti
Nee en vairakutti
Siricha sokka thangam di
Di…di …di….
Female : Haei girunnu
Manasa maaththi
Surunnu soodu yethi
Muzhusaa enna thanthenda
Male : Amaa machii
White-ah irukkura
Light-ah sirikkira
Weight-ah idikkira
Iduppula madikkira
Female : Hmm…jillunu paakkura
Sallunu thookkura
Kaiya vachu seendura
Aasaiya thoondura
Male : Thala thalannu
Nadanthu vandhaa
Kick-u yeruthae
Ye unnadaiya azhaga paathu
Mind-u maaruthae
Male : Naan black and white-u raja
Nee thalaila vaikkura roja
Naan black and white-raja
Nee thalaila vaikkura roja
விசில் : …………………………………
ஆண் : ஐய்யயோ
ஆண் : ஆ வெள்ளடலாமா கல்லாங்கா
நான் விரலு வுட்டா வெல்லங்கா
கொரிகளிக்கா முந்திரிக்கா
நான் கோண கொப்பார கொய்யாக்கா
ஆண் : கையா முய்யா வெள்ளாட்டு
மாட்டிகினா டுர்ரா
டமால் டுமால் ட்ரீமாண்டு
காட்டிகினா வுவா
ஆண் : ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்ட் ஒரு பேனா
ஒரு சட்டை ஒரு பல்பம்
ஒரு பேண்ட் ஒரு பேனா
ஆண் : ஜல்சா ஐஸ் கட்டி
நீ என் வைரக்கட்டி
சிரிச்சா சொக்க தங்கம்டி
பெண் : கரெக்ட்டு மாமா
பெண் : ஹேய் கிர்ருன்னு
மனச மாத்தி
சுர்ருன்னு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேன்டா
ஆண் : ஐயோ
ஒயிட்டா இருக்குற
லைட்டா சிரிக்குற
வெயிட்டா இடிக்கிற
இடுப்புல மடிக்கிற
பெண் : ஹ்ம்ம்….ஜில்லுன்னு பாக்குற
சல்லுன்னு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
ஆண் : தள தளன்னு
நடந்து வந்தா
கிக்கு ஏறுதே
ஏ உன்னுடைய அழக பாத்து
மைண்டு மாறுதே
ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
ஆண் : ஹோ…
வாங்கடி குலப்ஜாம்மு….அங்
ஆடலாம் ட்ரிப்பிள் கேம்மு…ஹோ
அழகா சொல்லித்தரேன் ஏத்துக்கோ
பெண் : மாமா….
கை மேல கைய வச்சு
கன்னத்துல குடுப்பா இச்சு
பளிச்சுன்னு பல்பு
எரியும் பாத்துக்கோ
ஆண் : ஹேய் தம டமா
கம கமா
பீர்ர போல வர சும்மா
வந்து நிப்பேன் உனக்கு எதிரடி
பெண் : ஹேய்…….கெளம்புற
பொலம்புற
கிட்ட வந்தா தயங்குற
ரெடியா கீத்து
ஒய்ட்டு குதிரைடா
பெண் : ஏ உடம்பு புல்லா
மச்சம் இருந்தா கன்னி ராசிடா
அட வாங்கி வச்ச தபேலாவ
உக்காஞ்சி வாசிடா
ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
விசில் : ………………….
பெண் : அடடா….
வாடா என் கருப்பு மச்சான்
மூனு பேர மயக்கி வச்சான்
அழக அள்ளி தரேன் வாங்கிக்கோ
ஆண் : மூனு பேரும் குண்டு மல்லி
போவாதைங்க தள்ளி தள்ளி
கம்ம போல மெல்ல வந்து ஒட்டிக்கோ
பெண் : ஹேய் எறங்குடாநெருங்குடா
உனக்கு ஏத்த கரும்புடா
கட்சி பாரு எல்லாம் இனிகும்டா
ஆண் : ஹேய் அப்படியா எப்படியா
ஆடலாமா கபாடியா
தொட்டுபாரு லைப்பு
ஜொலிக்கும்டி
ஆண் : சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு புக்கு வெள்ளை கொக்கு
தொட்டா சிலுக்குடா
அட உன்னுடைய லிப்ஸ்சு மட்டும்
டைரி மில்க்குடா
ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
பெண் : ஓஓஹோ ஹோ…..
ஆண் : ஜல்சா ஐஸ் கட்டி
நீ என் வைரக்கட்டி
சிரிச்சா சொக்க தங்கம்டி
பெண் : கரெக்ட்டு மாமா
பெண் : ஹேய் கிர்ருன்னு
மனச மாத்தி
சுர்ருன்னு சூடு ஏத்தி
முழுசா என்ன தந்தேனடா
ஆண் : ஆமா மச்சி
ஒயிட்டா இருக்குற
லைட்டா சிரிக்குற
வெயிட்டா இடிக்கிற
இடுப்புல மடிக்கிற
பெண் : ஹ்ம்ம்….ஜில்லுன்னு பாக்குற
சல்லுன்னு தூக்குற
கைய வச்சு சீண்டுற
ஆசைய தூண்டுற
ஆண் : தள தளன்னு
நடந்து வந்தா
கிக்கு ஏறுதே
ஏ உன்னுடைய அழக பாத்து
மைண்டு மாறுதே
ஆண் : நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
நான் பிளாக் அண்ட் ஒயிட்டு ராஜா
நீ தலையில வைக்குற ரோஜா
Movie Summary Kanchana 3 (also released as Muni 4) is a Tamil horror-comedy written and directed by Raghava Lawrence. The story follows Raghava, who is haunted by a vengeful spirit after encountering a series of supernatural events, while also dealing with his fiancée and her family who are targeted by dark forces. The film blends comedy, horror, and action as Raghava must confront the evil spirit to protect his loved ones.
Song Credits - Song: Oru Sattai Oru Balpam - Movie: Kanchana 3 - Composer: Thaman S - Singers: Raghava Lawrence, Divya Kumar - Lyricist: Vivek
Musical Style A peppy, energetic folk-style kuthu number with a humorous, mass-appeal tone, typical of Raghava Lawrence films. The track blends Tamil folk percussion with contemporary cinematic orchestration.
Key Artists Involved - Raghava Lawrence (actor, singer, director, choreographer) - Thaman S (music director) - Divya Kumar (playback singer) - Vivek (lyricist)
Scene Context The song appears in a lighthearted, comic sequence featuring Raghava Lawrence, functioning as a mass masala number that showcases his signature dance style within the film's horror-comedy narrative.