Vandi Vandi Railu Vandi

2003
Lyrics
Language: English

Taraththa rathathatha
Rathathatha rathathatha
Taraththa rathathatha
Rathathatha rathathatha

Sabashi sabashu….
Sabashi sabashu….
{Onna dhabba
Onna dhabba..ho} (2)

Vandi vandi rail vandi
Vellakaaran kodutha vandi
Thandavaalam mela ninnu
Dhum adikkum dhum adikkum

Thadak thadak sound-il
Idhu vedalai ponnai pola
Iduppa kulukki varumda
Thalaivaa….

Hey kalakku kalakku kalakku
Nee gaana paadi kalakku
Kadalai pottu madakku
Thalaivaa…..

Sabashi sabashu….
Sabashi sabashu….
Onna dhabba
Onna dhabba….

Paattanukku paattam pona
Maattu vandi da
Naama kaathirundhu porandhadhaala
Rail vandi da

Hey kurumbu kaara pasangaloda
Dhosth vandi da
Idhu kumari ponnai paarkum bodhu
Whistle adikkum da

Kaatha vachu izhuthu pogum da
Dei machaan nee
Kizhakkae pogum
Rail-ah paaruda

Oonjalaadi payanam pogayil
Namma ammavoda
Thaalaattu
Paattai keluda
Ada theendaamai paarkaadha
Aandavanda rail vandi

Sabashi sabashu….
Sabashi sabashu….

Vandi vandi rail vandi
Vellakaaran kodutha vandi
Thandavaalam mela ninnu
Dhum adikkum dhum adikkum

{Onna dhabba
Onna dhabba..ho} (2)
Sabashi sabashu….
Sabashi sabashu….

Yeh kammaakarai vellam vandhaal
Summa nikkaadhu
Idhu kanda kanda idathilellaam
Puncture aagaadhu

Hey car bus lorry ellaam
Gate-il nirkum da
Idhu kalakkalaaga thaandi poyi
Taataa kaattum da

Endha court-il divorce vaanguchoo
Ada thandavaalam
Rendum eppavum
Pirinchirukkudhu

Endha kadaiyil sarakku adichudhoo
Ada marangal ellaam
Jannal oram
Pinnaal nadakkudhu
Ada train inna middle class
Flight-nu purinchikada

Vandi vandi rail vandi
Vellakaaran kodutha vandi
Thandavaalam mela ninnu
Dhum adikkum dhum adikkum

Thadak thadak sound-il
Idhu vedalai ponnai pola
Iduppa kulukki varumda
Thalaivaa….

Hey kalakku kalakku kalakku
Nee gaana paadi kalakku
Kadalai pottu madakku
Thalaivaa…..

Sabashi sabashu….
Sabashi sabashu….


Language: Tamil

தரத்த ரததத
ரததத ரததத தரத்த
ரததத ரததத ரததத

சபாஷி சபாஷு
சபாஷி சபாஷு
{ ஒன்னா தப்பா
ஒன்னா தப்பா
ஹோ } (2)

வண்டி வண்டி
ரயில் வண்டி வெள்ளக்காரன்
கொடுத்த வண்டி தண்டவாளம்
மேல நின்னு தம் அடிக்கும் தம்
அடிக்கும்

வண்டி வண்டி
ரயில் வண்டி வெள்ளக்காரன்
கொடுத்த வண்டி தண்டவாளம்
மேல நின்னு தம் அடிக்கும் தம்
அடிக்கும்

தடக் தடக்
சவுண்டில் இது விடலை
பொன்னை போல இடுப்ப
குலுக்கி வரும்டா தலைவா

ஹே கலக்கு
கலக்கு கலக்கு நீ கானா
பாடி கலக்கு கடலை
போட்டு மடக்கு தலைவா

சபாஷி சபாஷு
சபாஷி சபாஷு
ஒன்னா தப்பா
ஒன்னா தப்பா

பாட்டனுக்கு
பாட்டம் போன மாட்டு
வண்டி டா நாம காத்திருந்து
பொறந்ததால ரயில் வண்டி
டா

ஹே குறும்பு
கார பசங்களோட தோஸ்த்
வண்டி டா இது குமரி பொன்னை
பார்க்கும் போது விசில்
அடிக்கும் டா

காத்த வச்சு
இழுத்து போகும் டா
டேய் மச்சான் நீ கிழக்கே
போகும் ரயில பாருடா

ஊஞ்சலாடி
பயணம் போகையில்
நம்ம அம்மாவோட
தாலாட்டு பாட்டை
கேளுடா அட தீண்டாமை
பார்க்காத ஆண்டவன்டா
ரயில் வண்டி

சபாஷி சபாஷு
சபாஷி சபாஷு

வண்டி வண்டி
ரயில் வண்டி வெள்ளக்காரன்
கொடுத்த வண்டி தண்டவாளம்
மேல நின்னு தம் அடிக்கும் தம்
அடிக்கும்

{ ஒன்னா தப்பா
ஒன்னா தப்பா
ஹோ } (2)
சபாஷி சபாஷு
சபாஷி சபாஷு

யே கம்மாக்கரை
வெள்ளம் வந்தால் சும்மா
நிக்காது இது கண்ட கண்ட
இடத்தில் எல்லாம் பஞ்சர்
ஆகாது

ஹே கார் பஸ்
லாரி எல்லாம் கேட்டில்
நிற்கும் டா இது கலக்கலாக
தாண்டி போயி டாடா
காட்டும் டா

எந்த கோர்ட்டில்
டிவோர்ஸ் வாங்குச்சோ
அட தண்டவாளம் ரெண்டும்
எப்பவும் பிரிஞ்சிருக்குது

எந்த கடையில்
சரக்கு அடிச்சுதோ அட
மரங்கள் எல்லாம் ஜன்னல்
ஓரம் பின்னால் நடக்குது
அட ட்ரைன் இன்னா மிடில்
கிளாஸ் பிளைட்னு புரிஞ்சுக்கடா

வண்டி வண்டி
ரயில் வண்டி வெள்ளக்காரன்
கொடுத்த வண்டி தண்டவாளம்
மேல நின்னு தம் அடிக்கும் தம்
அடிக்கும்

வண்டி வண்டி
ரயில் வண்டி வெள்ளக்காரன்
கொடுத்த வண்டி தண்டவாளம்
மேல நின்னு தம் அடிக்கும் தம்
அடிக்கும்

தடக் தடக்
சவுண்டில் இது விடலை
பொன்னை போல இடுப்ப
குலுக்கி வரும்டா தலைவா

ஹே கலக்கு
கலக்கு கலக்கு நீ கானா
பாடி கலக்கு கடலை
போட்டு மடக்கு தலைவா

சபாஷி சபாஷு
சபாஷி சபாஷு


Movie/Album name: Jayam

Movie Summary Jayam (2003) is a Telugu romantic action film about a young woman, Sujatha, who is harassed by a persistent suitor, Raghu, until her childhood love, Venkat, returns to protect her and win her hand.

Song Credits - Film: Jayam (2003) - Song: Vandi Vandi Railu Vandi - Composer: R. P. Patnaik - Lyricist: Not reliably available - Singers: Not reliably available

Musical Style - Upbeat, folk-influenced commercial film number with rhythmic, train-like cadences - Features playful, colloquial Telugu lyrics and a catchy hook

Raga Details - Not applicable / not documented

Key Artists Involved - Music Director: R. P. Patnaik - Cast: Nithiin, Sadha - Director: Teja

Awards & Recognition - Not specifically documented for this song

Scene Context - A lighthearted song sequence, likely picturized around travel or playful interaction between the lead pair, matching the film’s energetic romantic tone.


Artists