Wi Wi Wi WiFi

2017
Lyrics
Language: English

Maamaayo . maamaayo

Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae

Hey wi wi wi wifi
Enna izhukkura
Oru li li li like-ai
Thalli podura
Nee sai sai sai saigai
Kannaal kaattura

Hey wi wi wi wifi
Enna izhukkura
Oru li li li like-ai
Alli podura
Nee sai sai sai saigai
Kannaal kaattura

sokiya sokiya
Naanum kadhal jockeya
Talkie-ya talkie-ya
Neeyum romba crazya
Mokia mokia
Neethaan heart mafiya
Variya nee vandha
Sariyaa

Hey wi wi wi wifi
Enna izhukkura
Oru li li li like-ai
Thalli podura
Nee sai sai sai saigai
Kannaal kaattura

Unnudaya bike-il
Yera poren back-il
Ullukulla mayakkam varumae

Hey wi wi wi wifi
Enna izhukkura
Oru li li li like-ai
Thalli podura
Female : Nee sai sai sai saigai
Kannaal kaattura

Ekkachakka rifle
Ennai suthhi life-il
Sikki mukki
Kadhal varumaa

Hey wi wi wi wifi
Enna izhukkura
Oru li li li like-ai
Thalli podura
Nee sai sai sai saigai
Kannaal kaattura

{Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae
Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae kilae ka
Kilae kilae
Maamaayo} (3)


Language: Tamil

நிகிதா காந்தி

கார்த்திக் கிறிஸ்டோபர்

மாமாயோ
மாமாயோ

கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே

ஹே ஒய் ஒய்
ஒய் ஒய்பை என்ன
இழுக்குற ஒரு லை
லை லை லைக்க
தள்ளி போடுற நீ
சை சை சை சைகை
கண்ணால் காட்டுற
ஃபால் இன் லவ் யு
பெட்டர் ஃபால் இன்
லவ்

ஹே ஒய் ஒய்
ஒய் ஒய்பை என்ன
இழுக்குற ஒரு லை
லை லை லைக்க
அள்ளி போடுற நீ
சை சை சை சைகை
கண்ணால் காட்டுற

கேர்ள் இன் லவ்
யு கிரேசி கேர்ள்
இன் லவ் கேர்ள்
இன் லவ் யு கிரேசி
கேர்ள் இன் லவ்

சோக்கியா சோக்கியா
நானும் காதல் ஜாக்கியா
டாக்கியா டாக்கியா நீயும்
ரொம்ப கிரேஸியா மோகியா
மோகியா நீதான் ஹார்ட்டு
மாபியா வரியா நீ வந்தா
சரியா

ஹே ஒய் ஒய்
ஒய் ஒய்பை என்ன
இழுக்குற ஒரு லை
லை லை லைக்க
தள்ளி போடுற நீ
சை சை சை சைகை
கண்ணால் காட்டுற
ஃபால் இன் லவ் யு
பெட்டர் ஃபால் இன்
லவ்

உன்னுடைய
பைக்கில் ஏறப்போறேன்
பேக்கில் உள்ளுக்குள்ள
மயக்கம் வருமே
காலையில வாக்கிங்
மாலையில சாட்டிங்
வாழ்க்கையெல்லாம்
டேட்டிங் சுகமே

அன்பே என்னை
ஹாலிடேக்கு
புக்கெட் பாரிஸ்
கூட்டி போறியா

போட்டு மேல நிக்க
வச்சி முத்தம் தரியா
என்னை நான் இழந்திருப்பேன்
உன் நினைவில்
மிதந்திருப்பேன்

ஹே ஒய் ஒய்
ஒய் ஒய்பை என்ன
இழுக்குற ஒரு லை
லை லை லைக்க
தள்ளி போடுற
பெண் : நீ சை சை
சை சைகை கண்ணால்
காட்டுற

ஃபால் இன் லவ்
யு பெட்டர் ஃபால்
இன் லவ்

எக்கச்சக்க ரைபிள்
என்னை சுத்தி ஃலைபில்
சிக்கி முக்கி காதல் வருமா

கன்னிவெடி கூட
கையில் எடுப்பேனே
கன்னி உன்னை
தொடவே பயமா

என் கோபம் மீதும்
வேகம் மீதும்
வட்டம் போட்டாயே

தூக்கம் மொத்தம்
அள்ளி செல்ல திட்டம்
போட்டாயே

என்னை நான்
உணர்ந்திருப்பேன்
கண் எதிரே
கரைந்திருப்பேன்

ஹே ஒய் ஒய்
ஒய் ஒய்பை என்ன
இழுக்குற ஒரு லை
லை லை லைக்க
தள்ளி போடுற நீ
சை சை சை சைகை
கண்ணால் காட்டுற
ஃபால் இன் லவ் யு
பெட்டர் ஃபால் இன்
லவ்

{ கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே
கிலே கா கிலே கிலே
மாமாயோ } (3)


Movie/Album name: Singam 3

Movie Summary:
Singam 3 follows Durai Singam, a fearless police officer who takes on a dangerous international criminal network involved in illegal mining and cybercrime.

Song Credits:
- Song: Wi Wi Wi WiFi
- Movie: Singam 3
- Year: 2017
- Singer: Anuradha Sriram, M. M. Manasi
- Lyrics: Vaali
- Music: Harris Jayaraj

Musical Style:
Upbeat commercial Tamil film dance number with electronic, pop, and folk-pop influences.

Key Artists Involved:
- Composer: Harris Jayaraj
- Singers: Anuradha Sriram, M. M. Manasi
- Lyricist: Vaali
- Actor featured: Suriya

Scene Context:
The song appears as a playful, energetic number in the film, featuring Suriya and the lead actress in a lively dance setting.


Artists