
Male : Hoo oo hoo oo
Chorus : Hoo oo hoo oo
Male : Hoo oo hoo oo
Chorus : Hoo oo hoo oo
Male & Chorus : Hoo ooo hoo oo oo oo oo
Male : Bharani bharani paaadi varum
Thaamiraparani
Indha tharani tharani sezhikka vandhu
Paaduthu barani
Chorus : Bharani bharani paaadi varum
Thaamiraparani
Indha tharani tharani sezhikka vandhu
Paaduthu barani
Male : Nimirnthu nikka nilam irukku
Azhagaa paadu oru aalolamae
Ezhunthae podu nalla kummaalamae
Male & Chorus : Bharani bharani paaadi varum
Thaamiraparani
Indha tharani tharani sezhikka vandhu
Paaduthu barani
Chorus : …………………….
Male : Elavam panju pola manam kaathaduthu
Kuyilu kunju kootukkullae koothaduthu
Anbu neera paarthu
Idhu arumaiyaana thottam
Azhutha pozhappum pochu
Ini adangidaathu vaattam
Siriya kuruvi pottathu oru poonthottamae
Chiruga chiruga nadathuthu nalla thaerottomae
Chorus : Bharani bharani paaadi varum
Thaamiraparani
Indha tharani tharani sezhikka vandhu
Paaduthu barani
Male : Nimirnthu nikka nilam irukku
Azhagaa paadu oru aalolamae
Ezhunthae podu nalla kummaalamae
Chorus : ………………………..
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஆண் மற்றும் குழு : ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் : பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
குழு : பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
ஆண் : நிமிந்து நிக்க நெலம் இருக்கு
அழகா பாடு ஒரு ஆலோலமே
எழுந்தே போடு நல்ல கும்மாளமே…
ஆண் மற்றும் குழு : பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
குழு : ……………………………
ஆண் : எலவம் பஞ்சு போல மனம் காத்தாடுது
குயிலுக் குஞ்சு கூட்டுக்குள்ளே கூத்தாடுது
அன்பு நீரப் பாச்சு இது அருமையான தோட்டம்
அழுத பொழப்பு போச்சு இனி அணுகிடாது வாட்டம்
சிறிய குருவி போட்டது ஒரு பூந்தோட்டமே
சிறுகச் சிறுக நடத்துது நல்ல தேரோட்டமே
குழு : பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
ஆண் : நிமிந்து நிக்க நெலம் இருக்கு
அழகா பாடு ஒரு ஆலோலமே
எழுந்தே போடு நல்ல கும்மாளமே…
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
தந்தன தந்தன தந்தனனா
Movie Summary Pudhu Nellu Pudhu Naathu is a 1991 Tamil drama centred on village life, agrarian struggles and family relationships, with the song “Bharani Bharani Padivarum” appearing as part of its rural musical backdrop.
Song Credits - Song: Bharani Bharani Padivarum - Film: Pudhu Nellu Pudhu Naathu - Year: 1991 - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. S. Chithra, Malaysia Vasudevan
Musical Style Folk-oriented Tamil film music with a village/oppari-adjacent devotional tone, built on rural rhythm patterns and traditional melodic phrasing.
Raga Details Information not available.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. S. Chithra, Malaysia Vasudevan
Scene Context Information not available.