Male : …………………………
Male : Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru… hoi
Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae
Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae
Ada meenum naanum onnallavo…
Andha nyaanam sernthathinrallavo
Male : Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Male : {Raaman senja paavam enna
Vanavaasam ponaanae
Dhrowbathiyin paavam enna
Sethu sethu nindraalae} (2)
Male : Thangam urukkapadum…
Theeyil erikkapadum… athanaal pazhudhilla
Unma varuthapadum
Roatil nirutha padum athanaal izhivilla
Avamaanam kooda nyaanam aagum pizhaiyilla… hoi
Male : Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Male : {Saththiyangal thoonga koodum
Saththimayaai saagaadhu
Puthagathil ullathellaam
Puthi endru aagaathu} (2)
Male : Vetri odhungi nikkum…
Satrae padungi nikkum… athanaal azhiyaadhu
Naththai vayithukullum…
Muthu olinthirukkum…. adhukkae theriyaathu
Pani moottam endrum vaanai mooda mudiyaadhu… hoi
Male : Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Valaikku thappiya meenu maamu
Ulaikku vanthathu paaru…
Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae
Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae
Ada meenum naanum onnallavo…
Andha nyaanam sernthathinrallavo
Ada meenum naanum onnallavo…
Andha nyaanam sernthathinrallavo
ஆண் : ……………………….
ஆண் : வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு
ஹோய் ….
ஆண் : வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு
ஆண் : பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ…
ஆண் : {வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு} (2)
ஆண் : {ராமன் செய்த பாவமென்ன
வனவாசம் போனானே..
திரௌபதியின் பாவமென்ன
செத்து செத்து நின்றாளே..} (2)
ஆண் : தங்கம் உறுக்கப்படும்
தீயில் எரிக்கப்படும்
அதனால் பழுதில்ல..
உண்மை வருத்தப்படும்
ரோட்டில் நிறுத்தப்படும்
அதனால் இழிவில்ல..
அவமானம் கூட ஞானமாகும்
பிழையில்ல… ஹோய்
ஆண் : {வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு } (2)
ஆண் : {சத்தியங்கள் தூங்கக் கூடும்
சத்தியமாய் சாகாது ..
புத்தகத்தில் உள்ளதெல்லாம்
புத்தி என்று ஆகாது…} (2)
ஆண் : வெற்றி ஒதுங்கி நிற்கும்
சற்றே பதுங்கி நிற்கும்
அதனால் அழியாது…
நத்தை வயத்துக்குள்ளும்
முத்து ஒளிந்திருக்கும்
அதுக்கே தெரியாது. .
பனி மூட்டம் என்றும்
வானை மூட முடியாது…
ஆண் : வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு
ஆண் : வலைக்கு தப்பிய மீனு
மாமு ….
உலைக்கு வந்தது பாரு
ஆண் : பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்றல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ…
Valaikku Thappiya Meenu is a melodious Tamil song from the 1991 film Pudhu Manithan, a romantic drama starring Prabhu and Revathi. The song beautifully captures the essence of love and longing, enhancing the emotional depth of the film.
(No specific awards recorded for this song, but Ilaiyaraaja's compositions in Pudhu Manithan were widely appreciated.)
The song is a romantic duet picturized on Prabhu and Revathi, symbolizing their blossoming love and emotional connection. It is likely featured in a dreamy or introspective sequence, enhancing the film's romantic narrative.
(Note: Some details like raga and awards may not be officially documented and are based on musical analysis and general reception.)