Thuvalum Kodi Song Lyrics

1980
Lyrics
Language: English

Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Female : Ohho…

Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Pavalam un maeni kondu
Eriyum mathiyai virattavo…

Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo

Mayangum neram kandu padhunngi vanthathu
Edharkko mannavaa….aa….aa…
Mayangum neram kandu padhunngi vanthathu
Edharkko mannavaa
Ennai paarkkavaa udhadodu udhadu pesavaa
Male : Pesavaa

Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo

Kann kanda un azhagai
Kai alla thudikindrathu
Female : Aaa…aah….aa….

Kann kanda un azhagai
Kai alla thudikindrathu

Vinkaanaa un paruvaththai
Naan kolla thudikkiraen

Unakkendru pirantha naan
Male : Aa….aah…haa…

Enakkendru vaazha mudiyumaa
Male : Aa….aah…haa…

Unakkendru pirantha naan
Enakkendru vaazha mudiyumaa
Koduththaen ennai unakku
Eduththu sootti kol deva….aa….

Thuvalum kodi idaiyaal
Virainthu selvathu engo
Pavalam un maeni kondu
Eriyum mathiyai virattavo…


Language: Tamil

துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஓஹோ....

துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ.......

துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ

மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது
எதற்கோ மன்னவா.......ஆ......ஆ....
மயங்கும் நேரம் கண்டு பதுங்கி வந்தது
எதற்கோ மன்னவா
என்னைப் பார்க்கவா உதடோடு உதடு பேசவா.....
ஆண் : பேசவா

துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ

கண் கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
பெண் : ஆஅ...ஆஹ்....ஆ....

கண் கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது

விண்காணா உன் பருவத்தை
நான் கொல்ல துடிக்கிறேன்

உனக்கென்று பிறந்த நான்
ஆண் : ஆ...ஆஹ்...ஹா....

எனக்கென்று வாழ முடியுமா
ஆண் : ஆ...ஆஹா....

உனக்கென்று பிறந்த நான்
எனக்கென்று வாழ முடியுமா
கொடுத்தேன் என்னை உனக்கு
எடுத்து சூட்டிக் கொள் தேவா.......ஆ.....

துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ.......


Movie/Album name: Veli Thandiya Velladu

Artists