Sollathan Ninaikkiren 2

1960
Lyrics
Language: English

Sollaththaan ninaikkiraen mudiyavillai
Sollaththaan ninaikkiraen mudiyavillai
Adhai sonnaalum ketpavarukku puriyavillai
Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Sollaththaan ninaikkiraen mudiyavillai
Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Ullaasa ulagamendru piranthu vittaen
Idhan unmai nilai ariyaamal
Mayangugindraen naan

Kann mayakkam theerththu vaippaai
Iyarkkaiyammaa
Kadhal mudhal dharmam varai kaatta vaaraai
Un magalukkuthavu seivaai iyarkkaiyammaa
Ulanganinthu vanthu vidu varuga thaayae
Varuga thaayae varuga thaayae varuga thaayae

Kadhal kadhal kadhal
Kavalaiyai theerppathu kadhal
Paathi paathiyai aangalum pengalum
Pangu perum sugam kadhal

Aadhi mudhalilae ulagam piranthathum
Aarambamaanathum kadhal
Thagathagavena palapalavena
Jolippathuthaan selvam

Thannai maranthae unnai arugil
Izhuppathuthaan selvam
Pettra magalai thanthaiyai vittu
Pirippathuthaan selvam

Pesum vaayai oomaiyaakki
Madakkuvathe selvam
Kannirunthum kurudanaaga
Maattruvathe selvam
Kalviyillaa moodaraiyum
Vananguvathe selavam

Engae dharmam
Engae dharmam engae dharmam

Mannavar mudiyum thennavar naadum
Valarntha dharmam engae engae
Kanniyar karpum annaiyar panbum
Kaattiya dharmam engae engae

Kaalgal thalarnthu kaigalum ointhu
Kadhurugiraen en thaayae
Kanniyam valarkkum dharmaththin uravai
Kaattiduvaai neeyae
Kanniyam valarkkum dharmaththin uravai
Kaattiduvaai neeyae


Language: Tamil

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை சொன்னாலும் கேட்பவருக்குப்
அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

உல்லாச உலகமென்று பிறந்து விட்டேன் இதன்
உண்மை நிலை அறியாமல்
மயங்குகின்றேன் நான்

கண் மயக்கம் தீர்த்து வைப்பாய் இயற்கையம்மா
காதல் முதல் தர்மம் வரை காட்ட வாராய்
உன் மகளுக்குதவி செய்வாய் இயற்கையம்மா
உளங்கனிந்து வந்து விடு வருக தாயே
வருக தாயே வருக தாயே வருக தாயே......

காதல் காதல் காதல்
கவலையைத் தீர்ப்பது காதல்
பாதிப் பாதியை ஆண்களும் பெண்களும்
பங்கு பெறும் சுகம் காதல்....

ஆதி முதலிலே உலகம் பிறந்ததும்
ஆரம்பமானதும் காதல்
தகதகவென பளபளவென
ஜொலிப்பதுதான் செல்வம்.....

தன்னை மறந்தே உன்னை அருகில்
இழுப்பதுதான் செல்வம்
பெற்ற மகளைத் தந்தையை விட்டுப்
பிரிப்பதுதான் செல்வம்

பேசும் வாயை ஊமையாக்கி
மடக்குவதே செல்வம்
கண்ணிருந்தும் குருடனாக
மாற்றுவதே செல்வம்
கல்வியில்லா மூடரையும்
வணங்குவதே செல்வம்.....

எங்கே தர்மம்
எங்கே தர்மம் எங்கே தர்மம்

மன்னவர் முடியும் தென்னவர் நாடும்
வளர்த்த தர்மம் எங்கே.....எங்கே....
கன்னியர் கற்பும் அன்னையர் பண்பும்
காட்டிய தர்மம் எங்கே.....எங்கே....

கால்கள் தளர்ந்து கைகளும் ஓய்ந்து
கதறுகிறேன் என் தாயே
கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை
காட்டிடுவாய் நீயே....
கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை
காட்டிடுவாய் நீயே....


Movie/Album name: Engal Selvi

Movie Summary Engal Selvi is a 1960 Tamil film centered on family dynamics and emotional bonds.

Song Credits - Song: Sollathan Ninaikkiren 2 - Year: 1960 - Movie: Engal Selvi

Musical Style Tamil film song of the late 1950s–1960s era, typically featuring melodic orchestration and expressive vocal delivery.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists