
Kaatrin viral pidithu nadanthu vaa
Kanmani kanmani
Violin osai kudithu paadi vaa
Ponmani ponmani
Kaadhali enbaval kattil alla
Kai thatti sirikkum bommai alla
Nenjukkul varuvaal mella mella
Uyire ival endru solla solla
Nee yaaro evalo alla
Naan ezhettu varigalil solla
Nee alaiyo mazhaiyo alla
Naan aayiram viralgalil alla
Naetrai kanden un kannil
Pudhidhaai pirandhen un nenjil
Araikkul peiyum mazhai pola
Enakkul vandhaai mun naalil
Yaaro ezhudhi micham vaitha
Kavithai vari pol paarkindraai
Mudhalil kodutha mutham pola
Uyirai eduthaai
Nee yaaro evalo alla
Naan ezhettu varigalil solla
Nee alaiyo mazhaiyo alla
Naan aayiram viralgalil alla
: டயுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா
பா. விஜய்
காற்றின் விரல் பிடித்து நடந்து வா
கண்மணி கண்மணி
வயலின் ஓசை குடித்து பாடி வா
பொன்மணி பொன்மணி
காதலி என்பவள் கட்டில் அல்ல
கை தட்டி சிரிக்கும் பொம்மை அல்ல
நெஞ்சுக்குள் வருவாள் மெல்ல மெல்ல
உயிரே இவள் என்று சொல்ல சொல்ல
நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல
நேற்றை கண்டேன் உன் கண்ணில்
புதிதாய் பிறந்தேன் உன் நெஞ்சில்
அறைக்குள் பெய்யும் மழை போல
எனக்குள் வந்தாய் முன் நாளில்
யாரோ எழுதி மிச்சம் வைத்த
கவிதை வரி போல் பார்க்கின்றாய்
முதலில் கொடுத்த முத்தம் போல
உயிரை எடுத்தாய்
நீ யாரோ எவளோ அல்ல
நான் ஏழெட்டு வரிகளில் சொல்ல
நீ அலையோ மழையோ அல்ல
நான் ஆயிரம் விரல்களில் அல்ல
Movie Summary: Aghathiyaa is a 2025 Tamil-language horror thriller film directed by Pa. Vijay, starring Jiiva and Raashii Khanna, revolving around a haunted mansion and the supernatural events that unfold when a family moves into it.
Song Credits:
Music Director: G. V. Prakash Kumar
Musical Style: Melancholic melody with a soft rock and orchestral fusion, featuring emotive vocals and sweeping string arrangements characteristic of G. V. Prakash Kumar's atmospheric score.
Key Artists Involved:
Director: Pa. Vijay
Scene Context: The song appears during a pivotal emotional sequence in the film, where the protagonist reflects on loss and the eerie, unresolved mysteries surrounding the haunted mansion, with the wind ("kaatrin viral") serving as a metaphor for unseen forces.