Vaalibane Vara Venum Yena

1991
Lyrics
Language: Tamil

பெண் : ஆ…..ஆ…..ஆஅ…..
ஆ……ஆ…..ஆஅ……ஆ….
ஆ…..ஆ…..ஆஅ…..
ஆ……ஆ…..ஆஅ……ஆ….

பெண் : இள வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண் : கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண் : ஆவலினாலே அழைத்திடும் பெண்ணை
அணைத்திடுவார் அஹஹ அஹஹா
ஒஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ
கோகுலக் கண்ணன் குழல் இசை போல
இசைத்திடுவார்
இரு கனிகளையே சுவைத்திட
நீ வாராய் கண்ணாளா
கொடி இடையினிலே முகம் பதித்து
பாராய் மணாளா
இசையோடு இனிதான
இன்ப தாகம் தீர்க்க வா வா

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

பெண் : கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ
சந்திரனோ சாகச இந்திரனோ
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமோ

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா
வாலிபனே புது பாணியிலே
மது தந்த மயக்கமோ

ஆண் : பகலின் கோபம் இரவுக்கு லாபம்
செல்லக் கிளியே அஹ ஹாஹ்ஹ ஹஹா
ஒஹொ ஹோஹ்ஹொ
ஹொ ஹொஹ்ஹொ ஹோ
இன்பத்தின் ராணி
சுவைத்திடும் தேனீ மோகினியே
ஒரு முத்தம் தந்தால்
ஓடி விடும் உந்தன் கோபமே
இந்தக் கோபத்திலும்
உன் அழகை நான் ரசிப்பேனே
உறவாடிட வர வேண்டுமே
இன்பம் தேடும் நேரம் வா வா

பெண் : வாலிபனே வர வேணும் என
கிளி கொஞ்சிப் பாடுதே ஆஹ ஹஹா

ஆண் : தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ

பெண் : கண் அல்லவோ
சரசத்தின் வெண்ணிலவோ

ஆண் : சந்திரன் நான் சாகச இந்திரன் நான்
பூவிதழின் புன்னகையில்
மோகம் மூட்ட முடியுமே

ஆண் : தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ ஆஹ ஹஹா
தேனிசையே வன தேவதையே
மலர் மஞ்சம் தேடுதோ


Language: English

Female : Aa… aa… aaa
Aa… aa… aa… aa…
Aa… aa… aaa
Aa… aa… aa… aa…

Female : Ila vaalibanae vara venum yena
Kili konji paadudho aaha hahaa
Vaalibanae pudhu paaniyilae
Madhu thandha mayakkamo

Female : Kan allavo sarasathin vennilavo
Chandhirano saagasa indhirano
Poo idhazhin punnagaiyil
Mogam mootta mudiyumo

Female : Vaalibanae vara venum yena
Kili konji paadudho aaha hahaa
Vaalibanae pudhu paaniyilae
Madhu thandha mayakkamo

Female : Aavalinaalae azhaithidum pennai
Anaitthiduvaar ahaha ahahaa
Oho ho ohoho hoho ho
Gokula kannan kuzhal isai polae isaithiduvaar
Iru kanigalaiyae suvaithida nee vaaraai kannaalaa
Kodi idaiyinilae mugam padhithu paaraai manaalaa
Isaiyodu inidhaana inba dhaagam theerkka vaa vaa

Female : Vaalibanae vara venum yena
Kili konji paadudho aaha hahaa
Vaalibanae pudhu paaniyilae
Madhu thandha mayakkamo

Female : Kan allavo sarasathin vennilavo
Chandhirano saagasa indhirano
Poo idhazhin punnagaiyil
Mogam mootta mudiyumo

Female : Vaalibanae vara venum yena
Kili konji paadudho aaha hahaa
Vaalibanae pudhu paaniyilae
Madhu thandha mayakkamo

Male : Pagalin kobam iravukku laabam
Chella kiliyae aha haahha hahaa
Oho hohho ho hohho ho
Inbathin raani suvaithidum thaenee moginiyae
Oru mutham thandhaal odi vidum undhan kobamae
Indha kobatthilum un azhagai naan rasippaenae
Uravaadida vara vendumae
Inbam thaedum neram vaa vaa

Female : Vaalibanae vara venum yena
Kili konji paadudho aaha hahaa

Male : Thaen isaiyae vana dhaevadhaiyae
Malar manjam thaedudho

Female : Kan allavo sarasathin vennilavo

Male : Chandhiran naa saagasa indhiran naa
Poo idhazhin punnagaiyil
Mogam mootta mudiyumae

Male : Thaen isaiyae vana dhaevadhaiyae
Malar manjam thaedudho aaha hahaa
Thaen isaiyae vana dhaevadhaiyae
Malar manjam thaedudho


Movie/Album name: Aboorva Sakthi 369

Song Summary

"Vaalibane Vara Venum Yena" is a melodious Tamil song from the 1991 film Aboorva Sakthi 369, expressing deep longing and romantic desire.

Song Credits

Musical Style

The song is a romantic duet with a classical touch, blending soothing melodies with expressive vocals.

Raga Details

The song is believed to be based on Kalyani raga, known for its rich and emotive appeal.

Key Artists Involved

Awards & Recognition

While the song is well-loved, there is no widely documented record of awards for this specific track.

Scene Context in the Movie

The song plays during a romantic sequence, portraying the lead characters' yearning for each other. The visuals likely complement the dreamy and poetic nature of the lyrics.

Would you like additional details on any aspect?


Artists