
Female : Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Female : Asaithu isaiththathu valaikaramdhaan
Male : Isaindhu isaiththathu pudhu swaramdhaan
Female : Siritha sirippoli silambolidhaan
Male : Kazhuthil irupadhu valampuridhaan
Male : Irukum varaikum yeduthukodukkum
Female : Irukum varaikum yeduthukodukkum
Male : Manadhai mayilidam izhanthenae
Female : Mayangi thinam thinam vizhunthenae
Male : Marandhu…Female : Irundhu
Male : Parandhu thinam magizha…
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae
Female : Anaithu nanaindhadhu thalaiyanaithaan
Adutha adiyenna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan
Iduppai valaithenai anaithidathaan
Female : Ninaika marandhaai thanithu paranthen
Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo
Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Female : Un paarvaiyil oraayiram
Kavithai naan…yezhuthuven …kaatril naanae
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்
ஆண் : இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தான்
பெண் : சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்
ஆண் : கழுத்தில் இருப்பது
வலம்புரிதான்
ஆண் : இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
பெண் : இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
ஆண் : மனதை
மயிலிடம் இழந்தேனே
பெண் : மயங்கி தினம்
தினம் விழுந்தேனே
ஆண் : மறந்து
பெண் : இருந்து
ஆண் : பறந்து
தினம் மகிழ
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : அணைத்து நனைந்தது
தலையணைதான் அடுத்த
அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது
உனக்கெனத்தான் இடுப்பை
வளைத்தேனை அணைத்திடத்தான்
பெண் : நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன் நினைக்க
மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு
மனம் இணைய
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
"Un Paarvaiyil Oraayiram" is a melodious romantic song from the 1986 Tamil film Amman Kovil Kizhakale, expressing deep love and admiration through poetic lyrics and soulful music.
The song is a romantic duet, likely picturized on the lead pair (possibly played by Sivaji Ganesan and Radhika) in a dreamy or scenic setting, enhancing the emotional depth of their love story.
(Note: Some details, such as exact raga and awards, may not be fully documented.)