
Manasa parichaaye
Mayangi kedanthenae..ae
Poovidazh mele aadum thaeniyaai
Sadha un gyabagangale…vizha
Nee en orae kaadhal kanaa endrae aanadhaal
Female : Veraarum pogaadha dhoorangal naam povomae
Both : Veraarum kaanadha oorellam naam kaanbomae
Nodi neram nee indri thoongaadhu ingae en nenjam
Un kaalil mul thaikka thangaathanbe en kannum
Male : Ye un azhagai thiruda vaanavnum vandhaa kooda
Naan aaven kudaiyaagave
Oorae unnai paarthu mookkin mel viralai vaithu
Yeraala kadhai pesume naal ellam
Nee enadhu maarbodu neengaamale
Reengaaramaai
Ezh isaiyin yegaandha raagangalaai thaalangalaai
Pizhaigal yaavum thaan sarigal aagivida
Vayadhai meeridhaan vayasum koodida
Vandhayae vandhaaye yaadhum aagi nindraayae
Nilavu theerumaa iravu theerndhadhum
Uravu theeruma uyiril sendhadhum
Theeradhu theeraadhu kaadhal thaan theeraadhu
Heyyyy eyyyyy….
கோவிந்த் வசந்தா
உமாதேவி
………………..
மனச பறிச்சாயே
மயங்கி கெடந்தேனே… ஏ
பூவிதழ் மேலே ஆடும் தேனியாய்
நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது
………………..
சதா உன் ஞாபகங்களே… விழா
நீ என் ஒரே காதல் கனா என்றே ஆனதால்
வேறாரும் போகாத தூரங்கள்
நாம் போவோமே
வேறாரும் காணாத ஊரெல்லாம்
நாம் காண்போமே
நொடி நேரம் நீ இன்றி தூங்காது
இங்கே என் நெஞ்சம்
உன் காலில் முள் தைக்கத்
தாங்காதன்பே என் கண்ணும்
ஏ உன் அழகைத் திருட
வானவனும் வந்தா கூட
நான் ஆவேன் குடையாகவே
ஊரே உன்னைப் பார்த்து
மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே நாள் எல்லாம்
நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது
………………..
நீ எனது மார்போடு நீங்காமலே
ரீங்காரமாய்
ஏழ் இசையின் ஏகாந்த ராகங்களாய் தாளங்களாய்
பிழைகள் யாவும் தான் சரிகள் ஆகிவிட
வயதை மீறிதான் வயசும் கூடிட
வந்தாயே வந்தாயே யாதும் ஆகி நின்றாயே
நிலவு தீருமா இரவு தீர்ந்ததும்
உறவு தீருமா உயிரில் சென்றதும்
தீராது தீராது காதல்தான் தீராது
நொடி நேரம் நீ இன்றி
தூங்காது இங்கே என் நெஞ்சம்
உன் காலில் முள் தைக்கத்
தாங்காதன்பே என் கண்ணும்
ஏ உன் அழகைத் திருட
வானவனும் வந்தா கூட
நான் ஆவேன் குடையாகவே
ஊரே உன்னைப் பார்த்து
மூக்கின் மேல் விரலை வைத்து
ஏராள கதை பேசுமே
நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது
ஹேய்… ஏய்ய்ய்…
நான் உன்னோடு இணைந்து போகையில்
கால் வானோடு பறந்து போகுது
நீ நானாய் கலந்து போன பின்
யாரோடு மயக்கம் தீர்வது
………………..
Movie Summary G.D.N is a 2026 Telugu film centered on a protagonist navigating personal transformation and self-discovery, with the song "Manasa Parichaye" serving as an emotionally reflective moment in the narrative.
Song Credits - Song: Manasa Parichaye - Year: 2026 - Movie/Album: G.D.N - Language: Telugu
Musical Style Melodic, soulful, and emotionally expressive, blending classical-influenced film music with contemporary orchestration.
Raga Details Information not available.
Key Artists Involved Information not available.
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.