Oru Pakkam Then

1996
Lyrics
Language: English

Oru pakkam thaen irukkum poovukkullae
Female : Pamapagapa mapaga mapagamari kasarinisa
Male : Udambellaam thaen irukkum poovaikkullae
Female : Sanisapasa nisapanimapa gamapama gamapama garisa

Oru murai thaan thaen irukkum poovukkullae
Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa
Male : Urinjum varai thaen irukkum poovaikkullae
Female : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa

Maatrividu ennai maatrividu
Un madiyil malaraai maatrividu
Ootri vidu nee ootri vidu
En uyir varai thaen thuli oottri vidu
Male : Haaaaaaa…aaaaaaa…aaaaaaaa

Venru vidu ennai vendru vidu
En vergal varaikkum vendru vidu
Kondru vidu ennai kondru vidu
Nee koodi kalandhae kondru vidu


Language: Tamil

தேவா

வைரமுத்து

ஒரு பக்கம் தேனிருக்கும் பூவுக்குள்ளே
பெண் : பாமபகப மபகா மபகமரிகசரிநிஸா
ஆண் : உடம்பெல்லாம் தேனிருக்கும் பூவைக்குள்ளே
பெண் : ஸாநிசபஸ நிஸபநிமப கமபம கமபம கரிஸா

ஒருமுறைதான் தேனிருக்கும் பூவுக்குள்ளே
பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...
ஆண் : உறிஞ்சும் வரை தேனிருக்கும் பூவைக்குள்ளே
பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ

மாற்றிவிடு என்னை மாற்றிவிடு
உன் மடியில் மலராய் மாற்றிவிடு
ஊற்றி விடு நீ ஊற்றி விடு
என் உயிர் வரை தேன் துளி ஊற்றி விடு
ஆண் : ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ...

வென்று விடு என்னை வென்று விடு
என் வேர்கள் வரைக்கும் வென்று விடு
கொன்று விடு என்னை கொன்று விடு
நீ கூடி கலந்தே கொன்று விடு....


Movie/Album name: Panchalankuruchi

Movie Summary The film revolves around a rural community and the power struggles involving a local temple and its traditions, with the protagonist fighting against injustice and protecting his people.

Song Credits - Song: Oru Pakkam Then - Movie: Panchalankuruchi - Year: 1996 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Not confirmed - Singers: Not confirmed

Musical Style - Melodic folk-influenced film song - Blends Tamil folk idioms with orchestral arrangement - Moderate tempo, expressive and emotive phrasing

Raga Details - Not confirmed

Key Artists Involved - Music Director: Ilaiyaraaja

Scene Context - Not confirmed


Artists