Madhi Ketta

1981
Lyrics
Language: English

Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum
Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam
Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum

On thaayum pombalaithaan
On thangaiyum pombalaithaan
Nainaa anniya ponnai
Kannila kandaa peyaa alaiyiriyae
Moodaa naaya thiriyiriyae

On thaayum pombalaithaan
On thangaiyum pombalaithaan
Nainaa anniya ponnai
Kannila kandaa peyaa alaiyiriyae
Moodaa naaya thiriyiriyae

Kanda pengalai pendaattiyaaga
Kazhudhaiyum ninaikkaadhu
Kaali deviyaai maariduven
On baachaa palikkaadhu on aattamum nadakkaadhu

Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam

On panamum sellaadhu
On padhaviyum thaangaadhu
Naina thoonul kooda podavaiyai kandaa
Thottu paarkkiriyae
Moodaa suthi thiriyiriyae

On panamum sellaadhu
On padhaviyum thaangaadhu
Naina thoonul kooda podavaiyai kandaa
Thottu paarkkiriyae
Moodaa suthi thiriyiriyae

Aniyaayathai engae kandaalum
Angae naan iruppen
Andha kaalathu krishnan polae
Avadhaaram eduppen
Naan pen maanam kaappen

Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam

Ingu sattam unnidamaa
Illai dharmam unnidamaa
Naina vallavanukku vallava oruthi
Vandha paathukkaiyaa
Moodaa thandhen vaangikaiyaa

Ingu sattam unnidamaa
Illai dharmam unnidamaa
Naina vallavanukku vallava oruthi
Vandha paathukkaiyaa
Moodaa thandhen vaangikaiyaa

Amma peru ennaannu nenachae
Aayiram thalai vaangi akkiramathai
Eppavum edhithu nikkira sumaithaanghi
Naan naveena lalithaanghi…….

Madhi ketta mogam nayinaa
Odhai pattaa theerum
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam
Idhuthaanyaa idhuthaanyaa
Indha oorukku naan seiyum vaithiyam


Language: Tamil

: எல். ஆர். ஈஸ்வரி

எம். எஸ். விஸ்வநாதன்

கண்ணதாசன்

மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்
மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்
மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்

ஒன் தாயும் பொம்பளைதான்
ஒன் தங்கையும் பொம்பளைதான்
நைனா அன்னியப் பொண்ணைக்
கண்ணில கண்டா பேயா அலையிறியே
மூடா நாயா திரியிறியே

ஒன் தாயும் பொம்பளைதான்
ஒன் தங்கையும் பொம்பளைதான்
நைனா அன்னியப் பொண்ணைக்
கண்ணில கண்டா பேயா அலையிறியே
மூடா நாயா திரியிறியே

கண்ட பெண்களை பெண்டாட்டியாக
கழுதையும் நினைக்காது
காளி தேவியாய் மாறிடுவேன்
ஒன் பாச்சாப் பலிக்காது ஒன் ஆட்டமும் நடக்காது

ஏ மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்

ஒன் பணமும் செல்லாது
ஒன் பதவியும் தாங்காது
நைனா தூணுல கூடப் பொடவையைக் கண்டா
தொட்டு பார்க்கிறியே
மூடா சுத்தித் திரியிறியே

ஒன் பணமும் செல்லாது
ஒன் பதவியும் தாங்காது
நைனா தூணுல கூடப் பொடவையைக் கண்டா
தொட்டு பார்க்கிறியே
மூடா சுத்தித் திரியிறியே

அநியாயத்தை எங்கே கண்டாலும்
அங்கே நானிருப்பேன்
அந்தக் காலத்துக் கிருஷ்ணன் போலே
அவதாரம் எடுப்பேன்
நான் பெண் மானம் காப்பேன்

ஏ மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்

இங்கு சட்டம் உன்னிடமா
இல்லை தர்மம் உன்னிடமா
நைனா வல்லவனுக்கு வல்லவ ஒருத்தி
வந்தா பாத்துக்கையா
மூடா தந்தேன் வாங்கிக்கய்யா

இங்கு சட்டம் உன்னிடமா
இல்லை தர்மம் உன்னிடமா
நைனா வல்லவனுக்கு வல்லவ ஒருத்தி
வந்தா பாத்துக்கையா
மூடா தந்தேன் வாங்கிக்கய்யா

அம்மா பேரு என்னான்னு நெனச்சே
ஆயிரம் தலைவாங்கி அக்கிரமத்தை
எப்பவும் எதித்து நிக்கிற சுமைதாங்கி
நான் நவீன லலிதாங்கி.......

ஏ மதி கெட்டா மோகம் நயினா
ஒதை பட்டாத் தீரும்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்
இதான்யா இதுதான்யா
இந்த ஊருக்கு நான் செய்யும் வைத்தியம்


Movie/Album name: Enga Ooru Kannagi

Movie Summary Enga Ooru Kannagi is a 1981 Tamil drama centred on Kannagi, a strong-willed village woman who fights against injustice and exploitation in her community.

Song Credits - Song: Madhi Ketta - Film: Enga Ooru Kannagi - Year: 1981 - Language: Tamil

Musical Style Folk-based Tamil film music with a rustic, village-oriented melodic structure.

Key Artists Involved - Singer: S. P. Sailaja - Music Director: Ilaiyaraaja

Scene Context The song appears as a village setting number featuring the female lead, expressing the emotions and daily life of the rural character.


Artists