Varam Thantha Sad

1985
Lyrics
Language: English

Female : Laali laali laali laali
Laali laali laali laali
Varam thandha saamyku
Padhamaana laali
Male : Vayadhaana pillaikku
Sugamaana laali

Female : Raajaadhi raajanukku
Aaaa….aaa….aaa…aaa…
Raajaadhi raajanukku
Idhamaana laali
Male : Paasamulla jeevanukku
Kanneeril laali
Laali laali laali laali
Laali laali laali laali

Male : Azhagaana dhevathaikku
Azhugindra laali
Anbaana devikku kanneeril laali
Kadal vaanam ulla varai
Aaaa….aaa…..aaa…aaa…
Kadal vaanam ulla varai
Alai paadum laali
Vizhi indru ponathendru
Imai paadum laali
Vasanthangal pona pinbu
Kuyil paadum laali

Female : En dhevan uranga
Panja boothangal paadum
Laali laali
Male : En dhevi uranga
Panja boothangal paadum


Language: Tamil

பெண் : லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி
ஆண் : வயதான பிள்ளைக்கு
சுகமான லாலி

பெண் : ராஜாதி ராஜனுக்கு
ஆஆ…ஆஅ…ஆஅ….ஆஅ…
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
ஆண் : பாசமுள்ள ஜீவனுக்கு
கண்ணீரில் லாலி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

ஆண் : அழகான தேவதைக்கு
அழுகின்ற லாலி
அன்பான தேவிக்கு கண்ணீரில் லாலி
கடல் வானம் உள்ள வரை
ஆஆ….ஆஅ…ஆஅ…ஆஅ…
கடல் வானம் உள்ள வரை
அலை பாடும் லாலி
விழி இன்று போனதென்று
இமை பாடும் லாலி
வசந்தங்கள் போன பின்பு
குயில் பாடும் லாலி

பெண் : என் தேவன் உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்
லாலி லாலி
ஆண் : என் தேவி உறங்க
பஞ்ச பூதங்கள் பாடும்


Movie/Album name: Sippikkul Muthu

Artists