Mazhaiyo Mazhai Varuvai

1982
Lyrics
Language: English

Mazhaiyo mazhai varuvaai thunai
Female : Medhuvaai valai idhamaai anai
Male : Aadai eeram aasai moottuthu

Mazhaiyo mazhai varuvaai thunai
Female : Medhuvaai valai idhamaai anai
Male : Aadai eeram aasai moottuthu

Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Female : Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu

Sevvaanam yaen un maeni pol
Adikkadi sivakkirathu
Female : Un paarvaiyae en maeniyai
Nizharpadam pidikkirathu

Kannil enna kanai
Female : Penmai konda thunai
Male : Kannil enna kanai
Female : Penmai konda thunai
Male : Kannamiduvathil thavarenna

Mazhaiyo mazhai
Male : Varuvaai thunai
Female : Medhuvaai valai
Male : Idhamaai anai
Aadai eeram aasai moottuthu

Megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male : Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae

Aa….aa…megangalae megangalae
Kulir innum adangalaiyae
Male : Minnalgalae minnaigalae
Kadhai innum thodangalaiyae

Innum enna kadhai
Male : Enna solla adhai
Female : Innum enna kadhai
Male : Enna solla adhai
Female : Inba mayakkangal theliyaatho

Mazhaiyo mazhai
Female : Varuvaai thunai
Male : Medhuvaai valai
Female : Idhamaai anai
Male : Aadai eeram aasai moottuthu

…………..
Male : ……………….
Both : ……………….


Language: Tamil

எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

மழையோ மழை வருவாய் துணை
பெண் : மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

மழையோ மழை வருவாய் துணை
பெண் : மெதுவாய் வளை இதமாய் அணை
ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் : உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது

செவ்வானம் ஏன் உன் மேனி போல்
அடிக்கடி சிவக்கிறது
பெண் : உன் பார்வையே என் மேனியை
நிழற்படம் பிடிக்கிறது

கண்ணில் என்ன கணை...
பெண் : பெண்மை கொண்ட துணை
ஆண் : கண்ணில் என்ன கணை...
பெண் : பெண்மை கொண்ட துணை
ஆண் : கன்னமிடுவதில் தவறென்ன

மழையோ மழை
ஆண் : வருவாய் துணை.....
பெண் : மெதுவாய் வளை
ஆண் : இதமாய் அணை
ஆடை ஈரம் ஆசை மூட்டுது

மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் : மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே

ஆ.....ஆ.....மேகங்களே மேகங்களே
குளிர் இன்னும் அடங்கலையே
ஆண் : மின்னல்களே மின்னல்களே
கதை இன்னும் தொடங்கலையே

இன்னும் என்ன கதை..
ஆண் : என்ன சொல்ல அதை
பெண் : இன்னும் என்ன கதை..
ஆண் : என்ன சொல்ல அதை
பெண் : இன்ப மயக்கங்கள் தெளியாதோ

மழையோ மழை
பெண் : வருவாய் துணை
ஆண் : மெதுவாய் வளை
பெண் : இதமாய் அணை
ஆண் : ஆடை ஈரம் ஆசை மூட்டுது

.....................
ஆண் : .....................
இருவர் : .........................


Movie/Album name: Kanalukku Karaiyethu

Artists